விஜயகாந்தின் பொன்மன செல்வனில் நடித்த சிறுவன் யார் தெரியுதா? விஜய்யின் நண்பர்! சன் டிவி சீரியல் ஹீரோ தான்!
சென்னை: தமிழ் சினிமாவில், ஒரு நடிகர், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில், பெரிய நடிகராக, உயரும்போது, "அந்த படத்தில் நடித்த, குட்டி பையனா, இவர்?" என்ற கேள்வி, பலருக்கும், எழும். அந்த வகையில், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், பிரபல சீரியல் நடிகருமான சஞ்சீவ் வெங்கட், நடிகர் விஜயகாந்தின், 'பொன்மன செல்வன்' படத்தில், குழந்தை நட்சத்திரமாக, நடித்திருக்கிறார், என்ற, தகவல், தற்போது, இணையத்தில், வைரலாகி வருகிறது.

பொன்மன செல்வன் ஒரு வெற்றிப் படம்
1989-ம் ஆண்டு, பி.வாசு இயக்கத்தில், வெளியான 'பொன்மன செல்வன்' திரைப்படம், கன்னட திரைப்படமான, 'கருணாமாயி'யின், ரீமேக் ஆகும். இந்தப் படத்தில், விஜயகாந்த், ஜெமினி கணேசன், ஷோபனா, வித்யாஸ்ரீ, சரோஜா தேவி, கவுண்டமணி, ஜெய்சங்கர் உள்ளிட்ட, பல முன்னணி நட்சத்திரங்கள், நடித்திருந்தனர். இளையராஜா, இந்தப் படத்திற்கு, இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும், ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
நீ பொட்டு வச்ச தங்ககுடம்
குறிப்பாக, சமீபத்தில், 'லப்பர் பந்து' படத்தில், இடம்பெற்று, பெரிய வெற்றியைப் பெற்ற, 'நீ பொட்டு வச்ச தங்ககுடம்' பாடல், இந்தப் படத்தில், தான், இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் அப்போதும் சரி இப்போதும் சரி, விஜயகாந்த் தான் அவ்வளவு பொருத்தமாக இருக்கும் அவருடைய பெருமைகள் பேசும்போது இந்த பாடலும் அவருக்கு பெரிய ஒரு பிரபலத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கவுண்டமணி
இந்தப் படத்தில், 'ஹாங்காங் அண்ணாமலை' என்ற, எதிர்மறை கதாபாத்திரத்தில், நடிகர் கவுண்டமணி, நடித்திருந்தார். அவரது மகள், 'பார்வதி' கதாபாத்திரத்தில், ஷோபனா, நடித்திருந்தார்.
குழந்தை நட்சத்திரம் சஞ்சீவ் வெங்கட்
பொன்மன செல்வன்' படத்தில், கவுண்டமணியின் மகனாக, ஒரு சிறுவன், நடித்திருப்பார். அந்த சிறுவன், வேறு யாருமில்லை. நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், 'திருமதி செல்வம்' உள்ளிட்ட, பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ள, நடிகர் சஞ்சீவ் வெங்கட், தான். தனது அக்கா சிந்து, இந்தப் படத்தில் நடித்திருந்ததால், அவரைப் பார்க்கச் செல்லும்போது, தன்னையும், இயக்குனர் பி.வாசு, இந்தப் படத்தில், நடிக்க வைத்ததாக, சஞ்சீவ் வெங்கட், கூறியுள்ளார். இந்தப் படத்தின் மூலம், திரையுலகில், அறிமுகமான சஞ்சீவ் வெங்கட், 6 வருட இடைவெளிக்கு பிறகு, 1995-ம் ஆண்டு, வெளியான,'சந்திரலேகா' படத்தில், விஜய்யின் நண்பர் கதாபாத்திரத்தில், நடித்திருப்பார்.
அதற்குப் பிறகு விஜய் உடன் சேர்ந்து பல திரைப்படத்தில் நடித்து இப்போதும் தொடர்ந்து சீரியல் மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யை காப்பி பண்ணி இவர் நடிக்கிறார் என்று பல விமர்சனங்களும் வந்திருக்கிறது. ஆனாலும் தன்னுடைய மேனலிசம் தான் தனக்கு வருகிறது, எப்படி ஒருவரை போல எப்போதும் காப்பி பண்ண முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இப்போது சஞ்சீவ் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சஞ்சீவ் வெங்கட்டின் இந்த சினிமா பயணம், ரசிகர்களுக்கு, ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி!












Click it and Unblock the Notifications