லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் செய்த எதிர்பாரா செயல்.. உருக்கமாக பதிவு வெளியிட்ட டிடி
சென்னை: தொகுப்பாளர் டிடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்பட வெற்றி விழாவில் நடந்த திடீர் நிகழ்வு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தன்னை அணைத்து தனக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் என்றும் அது குறித்து தன்னுடைய மனதில் அந்த நேரத்தில் தோன்றிய சந்தோஷங்கள் குறித்தும் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் லியோ திரைப்படம் திரைக்கு வந்து இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தில் விஜய் உடன் த்ரிஷா, நடிகர் அர்ஜுன், மிஸ்கின், சாண்டி, கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மடோனா, பிக் பாஸ் ஜனனி, மன்சூர் அலிகான், தாமஸ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அதுபோல இந்த திரைப்படத்திற்கான சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே இந்த திரைப்படத்தின் ரிலீஸ் செய்தியை திரைப்பட குழுவினர் அறிவித்திருந்தனர். அது போலவே தற்போது இந்த திரைப்படமும் பெரிய அளவில் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. உலக அளவில் பல்வேறு இடங்களில் இந்த திரைப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் லியோ திரைப்படம் திரைக்கு வந்து இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தில் விஜய் உடன் த்ரிஷா, நடிகர் அர்ஜுன், மிஸ்கின், சாண்டி, கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மடோனா, பிக் பாஸ் ஜனனி, மன்சூர் அலிகான், தாமஸ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இதில் விஜய் பேசிய குட்டி ஸ்டோரி பெரிய அளவில் பிரபலமானது. அது போல விஜய் பேசிய வசனங்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக டிடி இருந்திருந்தார். அப்போது விஜய் மேடைக்கு வரும்போது விஜய் இவரை கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தார். இது குறித்து இந்த வீடியோவை டிடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
கூடவே அதற்கு, "விஜய் சார் இந்த அழைப்பு எனக்கு என்ன அர்த்தம் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நான் எங்கே அமைதியாக இருப்பது போன்று தெரியலாம். ஆனால் உள்ளே எனக்குள் ரத்த களறியாக நான் குதித்துக் கொண்டிருக்கிறேன். ரொம்பவே நன்றி சார்.. என்று கூறியிருக்கிறார்". அதோடு என்னுடைய முதல் தளபதி ஷோ அவரது படத்திற்கு நான் இதுவரை ஒரு காட்சிக்கு கூட தொகுப்பாளராக இருந்ததில்லை என்று கூறி எனக்கு இதற்கு வாய்ப்பு தந்தவர்களுக்கு நன்றி என்று டிடி கூறி இருக்கிறார்.
அதோடு இந்த அழகிய நினைவுகளுக்கு "உந்தன் ரசிகையாய் நானும் உனக்கேன் புரியவில்லை" எனும் பாடலை எடிட் செய்து பயன்படுத்தி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் ரசிகர்கள் பலரும் டிடிக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இன்னமும் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும் என்றும் பலர் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications