Thangalaan OTT: தங்கலான் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ.. பா.ரஞ்சித், விக்ரம் மேஜிக்கை ரசிக்க ரெடியா?
சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற தங்கலான் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. எந்த ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
இந்த வரம் ஓடிடியில் பல புதிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. அதில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் பல வருடங்களாக உருவாக்கப்பட்ட தங்கலான் திரைப்படமும் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. ஓடிடி தளங்களில் வளர்ச்சிக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் புதிய புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் எல்லாராலும் பார்க்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் வீட்டிலேயே ஓடிடியில் பல திரைப்படங்களை பார்த்து வருகிறார்கள். அதிலும் வார இறுதியில் பல திரைப்படங்கள் புதியதாக ரிலீஸ் செய்யப்படுவதால் குடும்பத்தோடு வீட்டில் ரசிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வரிசையில் இந்த வாரம் தங்கலான் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் நடிகை பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. தியேட்டரில் மிஸ் பண்ணிய ரசிகர்கள் இந்த திரைப்படத்தை வீட்டிலேயே பார்த்துக்கோங்க மக்களே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications