ஹிட்டான திரைப்படத்தில் குட்டி சூரியாவாக நடித்த ஆலியா மானசா கணவர்.. அதுவும் இப்படி ஒரு கேரக்டரா?
சென்னை: நடிகர் சஞ்சீவ் கார்த்திக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது.
சீரியலுக்கு கதாநாயகனாக ஆவதற்கு முன்பு சஞ்சீவ் திரைப்படங்களில் நடித்திருக்கிறாராம்.
கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் சஞ்சீவ் நடிகர் சூர்யாவின் சிறு வயது கேரக்டரில் நடித்ததாக வெளியிட்ட பதிவு பலரையும் குழப்பத்தில் வைத்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சஞ்சீவ் கார்த்திக் தற்போது அந்த சீரியல் முடிவிற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ராஜா ராணி சீரியலில் இருந்த அளவிற்கு தற்போது கயல் சீரியலில் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது இவருடைய ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது.
ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக நடித்து அந்த சீரியலின் கதாநாயகியையே காதலித்து திருமணம் செய்து கொண்ட சஞ்சீவ் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சஞ்சீவ் மனைவியான ஆலியா இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பி பலருக்கும் மோட்டிவேஷன் கொடுக்கும் வகையில் ரோல் மடலாக மாறி இருக்கிறார்.
இவர்கள் இருவரும் தற்போது சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார்கள். வெவ்வேறு சீரியல்களில் நடித்து வந்தாலும் இவர்கள் இருவரும் நடிக்கும் சீரியல்களே டிஆர்பியில் போட்டி போட்டு முந்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எப்போதும் போல சமூக வலைத்தளத்தில் சஞ்சீவ் வெளியிட்ட பதிவு தற்போது இப்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

அதில் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அது என்னுடைய முதல் திரைப்படம். எந்த திரைப்படம் என்று கெஸ் பண்ணுங்க என்று கூறியிருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் இது நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படத்தில் உள்ளது தான். சூர்யாவின் சின்ன வயது கேரக்டர் தான் என்று பலர் கூறி வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இன்னும் ஒரு சில ரசிகர்கள் இப்போதுதான் இந்த திரைப்படம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதைப் பார்த்ததும் உங்களுக்கு பழைய ஞாபகம் வந்து விட்டதா என்று கலாய்த்தும் வருகின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் நடித்த குளிர் 100 டிகிரி திரைப்படம் அருமையாக இருக்கும் என்றும் சஞ்சீவை பாராட்டி வருகிறார்கள். ஆக மொத்தம் கடைசி வரைக்கும் சஞ்சீவ் இது எந்த திரைப்படத்தின் புகைப்படம் என்பதை கூறாமல் இருந்து வருகிறார்.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications