"அதை” செய்தால் தான் பேமெண்ட் குடுப்பேன்னு..!?இயக்குனரை திட்டிய நடிகை காஜல் பசுபதி..நடந்தது இதுதானா?
சென்னை: நடிகை காஜல் பசுபதி பிரபல இயக்குனர் பற்றி பரபரப்பான தகவல் ஒன்றை பதிவாக வெளியிட்டு இருக்கிறார்.
தான் நடித்ததற்கு சம்பளம் தராமல் தன்னைப் பற்றி தவறாக கூறி இருக்கிறார்கள் என்று பிரபல இயக்குனரை காஜல் பசுபதி திட்டி இருக்கிறார்.
என்னை பற்றி தவறாக பேசியவர்களுக்கு என்னாலும் தவறாக பேச முடியும் என்று அவர் பதிலடி கொடுத்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை காஜல் பசுபதி சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். தனக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் வரும் கருத்துகளுக்கு உடனே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை பதிவுகளாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி விடுகிறார்.
ஆரம்பத்தில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த காஜல் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சிகளில் தன்னுடைய நடன திறமையை காட்டி பலரையும் வியக்க வைத்திருந்தார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலம் அடைந்திருந்தார்.
தொகுப்பாளராக, நடிகையாக, ஒரு நடன கலைஞராகவும், பிக் பாஸ் பிரபலமாகவும் இருந்து வரும் காஜல் பசுபதி சமூக வலைத்தளத்தில் தனக்கு பிடிக்காதவர்கள் பற்றியும், ஜாலியான பதிவுகளையும் அடிக்கடி வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தான் நடித்ததற்கு சம்பளத்தை கேட்ட போது இப்போது பணம் இல்லை வெயிட் பண்ணு என்று சொன்ன இயக்குனர் தற்போது நான் சூட்டிங்கில் குடித்துவிட்டு ரகளை செய்வதாக என் பெயரை கெடுக்கிறார்.

அத்தோடு வேலை செய்யும் போது நான் குடித்ததாக சரித்திரமே இல்லை. ஆனாலும் என்னைப் பற்றி தவறாக பேசும்போது இதற்கு," படுத்தால் தான் பேமென்ட் கொடுப்பேன்னு சொல்வதாக நான் சொல்ல ரொம்ப நேரம் ஆகாது" என்று அந்த இயக்குனரை எச்சரித்து இருக்கிறார். ஆனாலும் கடைசி வரைக்கும் யார் அந்த இயக்குனர் என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இயக்குனர் பற்றி காஜல் பசுபதி வெளிப்படையாக வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு அதிகமானோர் கருத்து தெரிவித்து காதல் பசுபதிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications