கீர்த்தி சுரேஷ் கல்யாணத்தில் விஜய்.. வேஷ்டி சட்டையில் கலக்கல்! லீக்கான போட்டோஸ்
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண பங்க்ஷன் கோவாவில் நடைபெறும் நிலையில் அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அதிகமுகமாகி இப்போது பலமொழிகளில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆன்டனியை இன்று திருமணம் செய்கிறார். இவர்களுடைய திருமணம் கோவாவில் நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

கீர்த்தி சுரேஷின் திருமணம் காலையில் ஹிந்து முறைப்படியும், மாலையில் கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெறதாம். இந்த நிலையில் திருமண பங்க்ஷனில் ஒரு சில சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டிருக்கிறார். விஜய் வேஷ்டி சட்டையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் இருவரும் பைரவா மற்றும் சர்க்கார் என்ற இரண்டு திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதோடு இவர்கள் இருவரைப் பற்றியும் சில வதந்திகளும் பரவி வந்தது.

அதையெல்லாம் பொய் என்று சொல்லும் வகையில் தான் 15 வருடங்களாக ஆண்டனியை காதலித்து வரும் ரகசியத்தை சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் போட்டு உடைத்து இருந்தார். அதுபோல கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் விஜய் கலந்து கொண்டு தன்னை பற்றிய வதந்திகளுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications