17 செகன்ட் ஆபாச வீடியோ! கையில் டாட்டூவை வைத்து நெட்டிசன்கள் அதகளம்! நடிகை ஓவியா தக் லைஃப் ரிப்ளை
சென்னை: ஆபாச வீடியோவில் ஆணுடன் இருக்கும் பெண், நடிகை ஓவியா என உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை கூறி வரும் நிலையில் நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு நடிகை, தக் லைஃப் ரிப்ளை கொடுத்துள்ளார். இந்த 17 செகன்ட் வீடியோ குறித்து நிறைய நெட்டிசன்கள் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கேரளாவை சேர்ந்தவர் நடிகை ஓவியா, இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விமலின் ஜோடியாக களவாணி படத்தில் நடித்து தனது அப்பாவித்தனமான முகத்தால் மக்கள் மனதில் இடம்பிடித்தார் ஓவியா. இதைத் தொடர்ந்து மெரினா படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்திருந்தார். இதைத் தொடரக்ந்து அவர் மலையாளம், கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தார்.
அங்கு இவர் பேசிய விஷயங்கள், செயல்கள், செய்கைகள் மக்களுக்கு பிடித்துவிட்டது. இதனால் அவருக்கு ஒரு ஆர்மியையும் உருவாக்கினார்கள். கேமராவை பார்த்து ஸ்பிரே அடிச்சிபுடுவேன் என்றெல்லாம் அவர் குழந்தைத்தனமாக பேசியிருந்தார்.
பிக்பாஸிலிருந்து அவர் தானாக உடல்நிலை சரியில்லை என கூறி வெளியேறிவிட்டார். இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வராத நிலையில் கவர்ச்சியை தாராளமாக காட்டி நடித்தார். இதனால் இத்தனை நாள் சேர்த்து வைத்த பெயரை கெடுத்துக் கொண்டார். இந்த நிலையில் பண விவகாரத்திலும் காதலிலும் என்னை நிறைய பேர் ஏமாற்றியுள்ளார்கள் என ஓவியாவே பல இடங்களில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு திருமணத்தின் மீதும் லிவிங் டூ கெதர் மீதும் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். சினிமாவில் நிறைய அட்ஜெஸ்ட்மென்ட்கள் உள்ளன. எத்தனையோ பிரச்சினைகளை சமாளித்துத்தான் வேலை செய்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் பல்வேறு சர்ச்சைக்குரிய புகைப்படங்களை அவர் பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் ஓவியாவின் ஆபாச வீடியோ என கூறி இணையத்தில் 17 வினாடி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மார்பிங் செய்யப்பட்ட வீடியோவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து நெட்டிசன் ஒருவர், " வீடியோ ஒன்னு வந்திருக்கு மேடம் 17 செகன்ட்ல" என கேட்டதற்கு ஓவியா என்ஜாய் என கமென்ட் போட்டுள்ளார்.
அது போல் இன்னும் லெந்த்தா வீடியோ எடுத்திருக்கலாம் என இன்னொரு நெட்டிசன் கேட்டதற்கு "அடுத்த முறை சகோதரா " என பதிலளித்துள்ளார். அது போல் ஒரு இணையவாசியிடம் ஓவியா, அந்த வீடியோவின் லிங்கையும் கேட்டுள்ளார். எனவே இது ஏதோ மார்பிங் செய்யப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்றே தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications