பொங்கல் அன்று கர்ப்பத்தை அறிவித்த சன் டிவி சீரியல் நடிகை! கணவர் அந்த ஹிட் திரைப்படம் நடிகர் தான்
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சேனல்களில் நடித்து வரும் நடிகை பிரீத்தி குமார் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு அவர் வைத்திருக்கும் பாடலை கேட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சீரியல் நடிகை ப்ரீத்திகுமார் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வானத்தைப்போல சீரியலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய புனிதா சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த வருடத்தில் நடிகர் கிஷோரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிஷோர் வேறு யாரும் இல்லை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பசங்க திரைப்படத்திற்கு பிறகு கிஷோர் கோலி சோடா திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் மார்க்கெட்டில் வேலை செய்யும் இளைஞராக நடித்திருந்தார். இந்த திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த திரைப்படத்திற்கு பிறகு நெடுஞ்சாலை, சகா, ஹவுஸ் ஓனர் என்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கிஷோர் மற்றும் ப்ரீத்தி இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டில் தங்களுடைய காதலை திடீரென்று அறிவித்தனர். இது பெரிய அளவில் பேசப்பட்டது. காதலை அறிவித்த சில மாதங்களில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக தங்களுடைய சினிமா வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் பொங்கல் நாளில் ப்ரீத்தி மற்றும் கிஷோர் இருவரும் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். அந்த புகைப்படத்திற்கு "ஜூன் ஜூலை மாதத்தில் ரோஜா பூ வாசத்தில் ஜூனியர் சீனியர் கையில் பிறக்கும்" என்ற பாடல் வைத்திருக்கின்றனர்.
அந்த பாடலை பார்த்ததும் ப்ரீத்தி கர்ப்பமாக இருக்கிறார் என்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. ப்ரீத்தி கிஷோரை விட நான்கு வயது அதிகமானவர். இது குறித்த அந்த நேரத்தில் பெரிய அளவில் சர்ச்சைகள் கிளம்பின. ஆனால் இதெல்லாம் ஒரு விஷயமா? என்று இந்த ஜோடி தங்களுடைய அடுத்த கட்ட வாழ்க்கைக்கு பயணத்தை தொடங்கி கொண்டிருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications