பிறந்தநாளில் ரம்பா செய்த செயல்.. இவரா இப்படி..? வெளியான புகைப்படங்கள்
சென்னை: நடிகை ரம்பா தன்னுடைய பிறந்தநாளில் தன்னுடைய குழந்தைகளோடு எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கனவுகன்னி இப்போது மூன்று குழந்தைகளோடு இருக்கும் நிலையை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
எத்தனை வருடங்கள் ஆனாலும் ரம்பாவின் இளமை கொஞ்சம் கூட குறையலையே என்று அவருடைய தீவிரமான நெட்டிசன்கள் கவிதைகளை ஆறாக ஓட விடுகிறார்கள்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளில் பலர் சினிமாவை விட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர். மீண்டும் அவர்கள் சினிமாவுக்கு வர மாட்டார்களா? என்று ஒரு சில நடிகைகளை தான் ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் நடிகை ரம்பா.
நடிகை ரம்பா அறிமுகமானது உழவன் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான். ஆனால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஐபி, அருணாச்சலம், காதலா காதலா என பல ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார். விஜய் அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களோடும் ஜோடியாக நடித்திருக்கிறார்.
அதோடு அழகிய லைலா எனும் பாடலில் பாவாடையை காற்றில் பறக்க விட்டு அவர் போட்ட ஆட்டத்தை இப்பவும் ரசிகர்களால் மறக்க முடியாது. அதனால் தான் அடிக்கடி இவருடைய பாடல்களும் இவர் போட்ட ஆட்டமும் 2கே கிட்ஸ்களின் ரீல்ஸ்களில் கூட பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடை அழகி ரம்பா என்று சொன்னால் இளைஞர்கள் மட்டும் அல்லாமல் இளமை வயதை கடந்தவர்கள் கூட பிரைட் ஆகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய க்யூட்டான சிரிப்பு, ஸ்டைலான பார்வையால் மனம் கவர்ந்த ரம்பா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்
இந்த நிலையில்தான் பெண் சிங்கம் என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்து விட்டு இப்போ நடிப்பு வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு இருக்கிறார். அதே நேரத்தில் 2010 ஆம் ஆண்டு கன்னட தொழிலதிபரான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் இருக்கிறார்.
நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 3 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ரம்பாவின் கணவர் இந்திரகுமார் மேஜிக் உட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறாராம். அவருடைய கம்பெனியில் கிட்சன் மற்றும் படுக்கை அறை குளியல் அறை உபகரணங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் தான் தற்போது தன்னுடைய பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய ரம்பா தன்னுடைய மூன்று குழந்தைகளோடு எடுத்த புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பல பேர் மனதை கவர்ந்த ரம்பா குழந்தைகள் பெற்று இத்தனை வருடங்கள் ஆனாலும் தற்போதும் இளமை மாறாமல் ஜொலிப்பதை பார்த்து ரசிகர்கள் வாவ் சொல்லி வருகிறார்கள்..
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications