புரியாத வார்த்தை.. நடிகை “ஷகிலா”விடம் "அந்த” டாக்டர் செய்த செயல்.. பளார் சத்தம்.. மிரண்ட நர்ஸ்
சென்னை: 80 காலகட்டத்தில் மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகை ஆக வலம் வந்தவர் தான் நடிகை ஷகிலா.
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதிகமாக கவர்ச்சியான கேரக்டரில் தான் இவர் நடித்திருந்தார்,
இந்த நிலையில் இவருடைய கேரக்டரை ரசிகர்களின் மனதில் டோட்டலாக மாற்றியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

நடிகை ஷகிலா இதுவரைக்கும் 100 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்போது காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருடைய சமையல் திறமையை பார்த்து பலர் வியந்திருந்தனர்.
அதுவரைக்கும் ஒரு கவர்ச்சி நடிகை ஆகவே இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரை புகழ் அம்மா என்று அழைத்து பலருடைய மனதிலும் இடம் பிடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது யூடியூப் சேனல் மூலமாக பல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
நடிகர்கள் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருப்பவர்களையும் ஷகிலா பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா பிரச்சனையில் விஷ்ணுகாந்தற்கு ஆதரவாக இவர் பேட்டியில் பேசி இருந்ததாக சம்யுக்தா மறைமுகமாக இவரை தாக்கி பேசியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவர் ஒரு பிரபலத்தோடு பேட்டியில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயங்களை பற்றியும் கூறியிருந்தார். அதில் ஒரு முறை என்னுடைய அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அப்போது அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தேன்.

அந்த நேரத்தில் அவரை செக் பண்ணி பார்த்த டாக்டர் அவருக்கான மருந்து மாத்திரைகளை எழுதி இருந்தார். ஆனால் அது எனக்கு புரியாததால் அவரிடம் சென்று சந்தேகத்தை கேட்டேன். அப்போது அவர் என் அருகில் வந்து என்னை தவறான முறையில் தொட்டு என்ன சந்தேகம் இப்போ சொல்லு என்றார். உடனே நான் பளார் பளார் என்று அவரை பயங்கரமாக அடித்தேன்.
நான் அடித்த சத்தம் கேட்டு வெளியே இருந்த நர்ஸ் உள்ளே வந்து தடுத்து என்னை சமாதானப்படுத்தி அனுப்பினார்கள். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் இப்போ எல்லா துறைகளிலும் இருக்கிறது. சிலர் சினிமா துறையில் இருக்கிறவர்களிடம் தான் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஆளானீர்களா..? என்று கேட்கிறார்கள் என்று ஷகிலா கூறி இருக்கிறார்.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications