முன்னாள் காதலன் உடன் சேர்ந்து புகைப்படம் வெளியிட்ட வனிதா..கையில் அந்த டாட்டூ..காரணம் இதுதானாம்
சென்னை: நடிகை வனிதாவின் முன்னாள் கணவர் பீட்டர் பால் சில தினங்களுக்கு முன்புதான் உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்திருக்கிறார்.
இந்த நிலையில் முன்னாள் காதலன் ராபர்ட் மாஸ்டரோடு நடிகை வனிதா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை வனிதாவின் திருமண வாழ்க்கை ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஆகாஷ் என்ற நடிகரை 2000 ஆண்டு வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறார். ஆனால் ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005 இல் அவரை பிரிந்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து 2007 இல் ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து அவரையும் 2010 ஆம் ஆண்டு பாதியில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்து இருந்தார். தற்போது இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்போது வனிதா தனியாக வசித்து வருகிறார். வெள்ளி திரையில் பலருக்கும் பரிச்சயமாக இருந்த வனிதா பிறகு திருமண வாழ்க்கையில் அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக சின்னத்திரையில் பிரபலம் அடைந்து விட்டார்.
இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ராபர்ட் மாஸ்டர் உடன் கிசுகிசுக்கப்பட்டது பலருக்கும் தெரிந்ததுதான். இது குறித்து வனிதா கூட பல பேட்டிகளில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டரோடு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவுடன் நெருங்கி பழகி வருவது குறித்து வீடியோ வெளியிட்டு அவரை திட்டி இருந்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ராபர்ட் மாஸ்டர உடன் கிசுகிசுக்கப்பட்டது பலருக்கும் தெரிந்ததுதான். இது குறித்து வனிதா கூட பல பேட்டிகளில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டரோடு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவுடன் நெருங்கி பழகி வருவது குறித்து வீடியோ வெளியிட்டு அவரை திட்டி இருந்தார்.
மீண்டும் வனிதா ராபர்ட் மாஸ்டரோடு எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன மீண்டும் பழைய காதல் புதுப்பிக்கப்படுகிறது என்று கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டரை வனிதா இண்டர்வியூ எடுத்து இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இது .அந்த இன்டர்வியூரில் தன்னுடைய கையில் வனிதாவின் பெயரை ஆரம்பத்தில் ராபர்ட் மாஸ்டர் பச்சை குத்தி இருந்ததாகவும், அதை பிறகு ராபர்ட் மாஸ்டர் அழித்து விட்டதாகவும் கூறி இருக்கிறார். அதற்கு காரணம் தற்போது அவர் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவருக்கு இந்த பெயரை பார்க்கும் போது தேவையில்லாத மனக்கஷ்டம் வேண்டாம் என்று இந்த முடிவு எடுத்ததாகவும் கூறி இருக்கிறார்.
-
Vadivelu: இதனால் தான் விவேக் இறப்புக்கு கூட போகல.. கண்கலங்க பேசிய நடிகர் வடிவேலு -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications