நடிகை வனிதாவின் மகனிடம் நெட்டிசன்கள் அப்பா பற்றி கேட்ட கேள்வி... எதிர்பார்க்காத பதிலடி
சென்னை: நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரி ஆக்சன் ஹீரோ போல புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் அடுத்த கதாநாயகன் ரெடி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒரு நெட்டிசன் அப்பா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு ஸ்ரீஹரி பதிலடி கொடுத்திருக்கிறார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா விஜயகுமார் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பேசப்படும் ஒரு நபராக இருக்கிறார். விஜய் போன்ற முன்னணி கதாநாயகன்களோடு வெள்ளித் திரையில் கதாநாயகியாக நடித்த வனிதா தற்போது சின்ன திரையிலும் வெள்ளி திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆட்டத்தை பார்த்து பல பேர் மிரண்டு போயிருந்தனர். நடிகை வனிதாவின் குடும்ப வாழ்க்கை சமூக வலைதளத்தில் எப்போதும் திறந்த புத்தகமாக தான் இருந்து வருகிறது.. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருந்தாலும் அதற்கு தைரியமாக பதில் கொடுக்கும் ஒரு துணிச்சலாக பெண்ணாக வனிதா இருந்து வருகிறார்.
நடிகை வனிதா அவருடைய குடும்பத்தினர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனியாக தன்னுடைய இரண்டு மகள்களோடு வசித்து வருகிறார். வனிதாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் வனிதாவிற்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் மகள்கள் மட்டும்தான் வனிதாவோடு இருக்கின்றனர். மகன் அவருடைய தந்தையோடு தான் இருந்து வருகிறார்.
வனிதாவோடு அவர் பேசாவிட்டாலும் மகன் மீதான பாசத்தை அவ்வப்போது வனிதா தான் வெளிப்படுத்தி வருகிறார். தன் மகன் எப்படியாவது தன்னுடன் இணைந்து விடுவார் என்று காத்திருப்பதாக பல்வேறு பேட்டிகளிலும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரது மகன் வனிதாவுடன் சேரும் மனநிலையில் இல்லை என்றும் வனிதாவின் மகன் நான் அல்ல ஆகாஷின் மகன் என்று வெளிப்படையாகவே சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது வனிதாவின் மகன் ஸ்ரீஹரி தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோவை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். கட்டுமஸ்தான் உடற்கட்டோடு ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்தபடி அவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இவருடைய புகைப்படத்திற்கு ஒரு ரசிகர் அப்பா என்று கேள்விக்குறியோடு கமாண்ட் அனுப்பி இருக்க, அதற்கு ஸ்ரீஹரி பால் எடுக்கப் போகிறது என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். தற்போது இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications