விந்தியாவின் Ex கணவர் இந்த நடிகையின் தம்பியா? அம்பலமாகும் விஐபியின் அந்தரங்கம்.. பிரபலம் சொல்வதென்ன?
சென்னை: நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி அவதூறாக தான் பேசவில்லை என்றும், அவர்கள் சொல்லும் பேட்டிகளை வைத்துதான், யூடியூப் வீடியோக்களில் பேசிவருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.. அத்துடன், தனக்கு வரும் விமர்சனங்களை எல்லாம், பிளஸ் பாயிண்ட்டாகவே பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார்.
BBT யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "நான் நிறைய நல்ல விஷயம் பேசியிருக்கிறேன்.. ஆனால், பலரது பார்வையில் படுவது எல்லாமே தப்பான வீடியோக்கள்தான்.. பகவத்கீதை, திருக்குறள், திருவாசகம் யாராவது தினமும் படிக்கிறாங்களா? அல்லது அது சம்பந்தமான வீடியோக்களை யூடியூப்களில் பார்க்குறாங்களா?

நான் சொல்லாததைகூட, யூடியூப்களின் தம்ப்நெயிலில் போடுகிறாங்க.. நான் பேசாததையெல்லாம் போடறாங்க.. இதை எப்படி நான் கேள்வி கேட்க முடியும்? எனினும், எனக்கு வரும் விமர்சனங்கள் எல்லாம் எனக்கு பிளஸ் பாயிண்ட்தான்.
அந்தரங்க விஷயங்கள்
அந்தரங்க விஷயங்களை அவர்களாகவே சொல்றாங்க.. அதைதான் நான் சேனல்களில் பேசி வருகிறேன்.. தமன்னாவின் கணவர், தன்னுடைய முதல் டேட்டிங் பற்றி பத்திரிகைகளில் சொல்லியிருந்தார்.. அதையே நான் மீடியாவில் சொன்னால் தப்பா? ஸ்ருதிஹாசன் தனக்கு திருமணத்தில் நம்பிக்கையில்லை என்றும் தான் எப்படியிருந்தால் மற்றவர்களுக்கென்ன? எந்த டிரஸ் போட்டா மற்றவர்களுக்கென்ன? என்றும் சொன்னார்.. ஸ்ருதி இப்படி சொன்னார் என்று, நான் வீடியோவில் சொன்னால் தப்பா?
நள்ளிரவில் போன் வந்தது.. அதை பற்றி மாமனார் கேட்டார், பிரச்சனை வந்ததால் வெளியே வந்துவிட்டேன் என்று அமலாபால் விவாகரத்துக்கு காரணம் கூறியிருந்தார்.. கல்யாணம் செய்ததுமே குழந்தை பெத்துக்க சொன்னாங்க, அதனால் வெளியே வந்துட்டேன் என்று சமந்தா கூறியிருந்தார்.. இதைதான் நானும் சொல்லி கொண்டிருக்கிறேன்.
திரிஷா, அனுஷ்கா, ஷோபனா
சினிமாவில் பல நடிகைகள் திருமணம் செய்யவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.. திரிஷாவுக்கு இன்னும் திருமணம் செய்யல.. இதை பற்றி திரிஷாவிடம் கேட்டதற்கு, காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கட்டவங்க, எத்தனை பேர் சந்தோஷமாக இருக்காங்க? இப்ப நான் சந்தோஷமாகவே இருக்கேன் என்கிறார்.
ஒருகட்டத்தில் வயது தாண்டியதும், திருமணம் வேண்டாம் என்று கோவை சரளா முடிவெடுத்துவிட்டார்.. நடிகை ஷோபனாவும் காதல் தோல்விக்கு பிறகு, பரதநாட்டியத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். நடிகை சித்தாரா சாமியாராக சென்றுவிட்டார்.. ஆன்மீக பயணத்தில் சென்றதால், திருமணம் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார். அனுஷ்கா 3, 4 பேருடன் லிவிங் டூ கெதர் வாழ்ந்தார்.. எல்லாருமே அவரை விட்டு பிரிந்துவிட்டதால் வெறுப்பில் உள்ளார்.
நடிகை விந்தியாவின் கணவர்
நடிகை விந்தியாவின் கணவர் பானுப்பிரியாவின் உடன்பிறந்த தம்பி.. இந்த டைவர்ஸ் பற்றி பேசினால், பெரிய விவகாரமாகிவிடும்.. ஆனால், விந்தியா பேசினால் கூட்டம் கூடுகிறது, காசு சேருகிறது. இப்படி ஒருசாரர் என்றால், தங்களுக்கு சினிமா வாய்ப்புகள் போய்விடும் என்பதற்காக பல நடிகைகள் திருமணத்தை தவிர்க்கிறார்கள்.
எனவே, இதுபோன்ற செய்திகளை தான் நான் பேசுகிறேன்.. செய்திகளில் கெட்ட செய்தி, நல்ல செய்தி என்றில்லை. செய்தி என்றாலே அது ஒன்றுதான் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications