காதலனை அறிமுகப்படுத்திய யாஷிகா ஆனந்த்..?அதுவும் இந்த பிரபலம் தானா?ஆனால் இதை கவனிச்சீங்களா?
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் நடிகர் ரிச்சர்ட் ரிஷி எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
யாஷிகா ஆனந்த் மற்றும் ரிச்சர்ட் காதலித்து வருவதாக செய்திகள் வைரலாகி வருகிறது.
யாஷிகா மற்றும் ரிச்சர்ட் இருவர் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சையமானவர் தான். இவர் நடித்த திரைப்படங்களில் அதிகமாக கவர்ச்சியாக நடித்து வந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். தன்னுடைய instagram பக்கத்தில் இவருக்கு 4கே பாலோவர்ஸ் இருக்கின்றனர்.
இந்த நிலையில் யாஷிகா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும் அதற்கு விளக்கம் கொடுப்பதும் வழக்கமானது தான். யாஷிகா திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சில சீரியல்களில் ஹெஸ்ட் ரோல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சமீபத்தில் முடிவடைந்த ரோஜா சீரியலில் கெஸ்ட் ரோலில் வந்து சின்னத்திரை ரசிகர்களையும் பாடாய்படுத்தி எடுத்து இருந்தார். சீரியலிலும் கிளாமர் உடையில் பலருடைய தூக்கத்தை கெடுத்தவர்களில் இவரும் ஒருவர்.
அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகாவை யாராலும் மறக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இளைஞர்களை வசியப்படுத்தி வைத்திருந்தார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு அவருடைய ரசிகர்களை எந்த பக்கமும் போக விடாமல் இவரை சுற்றியே லைக் பட்டன் தெறிக்க விட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரிச்சர்ட் ரிஷியோடு யாஷிகா ஆனந்த் எடுத்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. ரிச்சர்ட் ரிஷி யாஷிகா ஆனந்தோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு," சூரிய முத்தத்திற்கு பிறகு" என்று ஒரு புகைப்படத்தை வெளியிட இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்திகள் வேகமாக பரவி வருகிறது.
அது குறித்து இரண்டு தரப்பினரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் யாஷிகா, ரிச்சர்ட் ரிசி பகிர்ந்த அதே பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்து இருக்கிறார்.நடிகர் ரிச்சர்ட் ரிஷி வேற யாரும் இல்லை நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினியின் சகோதரன் தான். அவர் தற்போது தான் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி, ருத்ரதாண்டம் போன்ற சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இதே கூட்டணியில் மூன்றாவதாக இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனையில் யாஷிகா மற்றும் ரிச்சர்ட் ரிஷிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications