Kalyana Parisu Serial: இவர் பிரச்சனைக்கு உரிய மனுஷன்தான்... சொல்லிக்கிறாய்ங்க
சென்னை: கடந்த சில நாட்களாக சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ஜெயஸ்ரீ தம்பதி பிரச்சனை இண்டஸ்ட்ரியில் பரவலாக பலரையும் பேச வைத்துள்ளது. உண்மையில் ஈஸ்வர் பிரச்சனைக்கு உரிய மனுஷன் என்பதுதான் பலரும் கூறும் கருத்து.
ஈஸ்வருக்கு தான் பெரிய ஆணழகன் என்கிற கர்வம் என்று உடன் நடிக்கும் நடிகைகள் புகாராகவே கூறுகிறார்கள்.
பெரிய மாதவன்.. சாக்லேட் பாய்.. அரவிந்த் சாமி என்றும் பொருமுகிறார்கள் உடன் நடித்து பிரச்சனையால் நொந்துகொண்ட நடிகைகள்.

கல்யாண பரிசு
கல்யாண பரிசு முதல் சீசனில் ஈஸ்வர் நடித்தார். அப்போது சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ஈஸ்வருக்கு இரண்டு பேர் காதலிப்பது போன்ற கதாபாத்திரம். அப்போதே இவருக்கு தான் ஆணழகன் என்கிற கர்வம் தலைக்கேறி விட்டது என்று கூட உடன் நடிக்கும் நடிகைகள் கூறினார்கள்.

நடிக்கும் நடிகை
அப்போதே உடன் நடிக்கும் நடிகையுடன் பிரச்சனை ஏற்பட்டு, அவரது மனைவி வரை அந்த பிரச்சனை செல்ல, இது நமக்கு ஒத்துவராது என்று வந்த நடிகை அந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். ஆனால், பெங்களூருவில் இருந்து வந்து நடித்த மெயின் கதாபாத்திர நடிகை சீக்கிரமே சீரியலை முடிக்க சொல்லி முழுவதுமாக நடித்து கொடுத்துவிட்டு சட்டு புட்டு என்று கல்யாணம் முடித்துக் கொண்டு செட்டிலாகி விட்டார்.

கல்யாண பரிசு சீசன் 2
கல்யாண பரிசு சீசன் 2 வில் இந்த பிரச்சனை எல்லாம் வேண்டாம் என்று முழுவதுமாக அந்த குரூப் அத்தனையையும் அப்படியே தூக்கிவிட்டு, முற்றிலும் புதிதாக புது நடிகர் நடிகை என்று வேறு குரூப்பை போட்டு இப்போது வேறு பட்டாளத்தை வைத்து கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக கல்யாண பரிசு சீசன் 2 எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

பாடு திண்டாட்டம்தான்
குடும்பத்தில் மனைவியுடன் எதாவது பிரச்சனை என்றால் அதை உடன் நடிப்பவர் அல்லது தென்படுபவர்களிடம் காண்பிக்கும் ஈஸ்வர் ஒரு முசுடுதான். இவரை வைத்து ஒரு சப்ஜெக்டை எடுத்து சக்ஸஸ்ஃபுல்லாக முடித்துவிட்டு வெளியில் வருவதற்குள் படு திண்டாட்டம் என்றுதான் கல்யாண பரிசு டீம்காரர்களின் முந்தைய புலம்பலாக இருந்தது என்பதுதான் உண்மை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications