இந்த வயசுல தேவதையையே மிஞ்சிட்டாங்க அனிகா..!
சென்னை: பரவாயில்லையே.. ரொம்ப க்யூட்டா அழகா மாறிட்டாங்களே.. அனிகாவைத்தான் சொல்றோம்.
நடிகர் அஜித்தின் மகளாக அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்தவர் குட்டிப் பெண் அனிகா. அவரது கொள்ளை அழகும், க்யூட் சிரிப்பும் அப்படியே அஜீத் மகளாகவே மாறிப் போயிருந்தார் அந்தப் படத்தில்.
இப்போது சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் அனிகா சுரேந்தர் வளர்ந்து பெரிய பெண்ணாகி விட்டார். இதனால் செம ஹாட்டாக காட்சி தருகிறார். பிறகென்ன போட்டோஷூட்களுக்கு மாறி விட்டார்.
விதம் விதமான போட்டோக்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவிந்து கிடக்கிறது. எல்லாவற்றிலும் அந்த அழகு குறையாமல் அற்புதமாக காட்சி தருகிறார் அனிகா.

போட்டோக்கள் குவியல்
அவர் இப்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அடுத்த படத்திற்கான புகைப்படங்கள் போல தெரிகிறது. இருப்பினும் அவருடைய புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் ரசிகர்கள் கமெண்ட் வலைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். அனிகா சுரேந்தர் மலையாளத் திரைப்படங்களில் தான் முதலில் அறிமுகமானார். அவரது முதல் படம் சோட்டா மும்பை. அதன் பிறகு நடிகர் அஜித்துடன் இணைந்து தமிழ் படத்திற்கு காலடி வைத்தார்.

அஜீத் மகள்
அவருடைய முதல் படமான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்து பாப்புலர் ஆனார். இந்தப்படத்தில் நடிகை திரிஷாவின் மகளாக நடித்திருப்பார். அழகு சிரிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுத்த இழுத்தார். அதனைத்தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் இரண்டாவது படத்திலும் இணைந்தார். விசுவாசம் படத்தில் அஜித் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்துள்ளார்.

சுந்தரிகள்
இந்தப் படத்தில் இருவருக்கும் செல்லப்பிள்ளையாக ஒரு புட்பால் பிளேயராக நடித்திருப்பார். கடைசி சீனில் அஜீத் குமாருடன் சேர்ந்து நடித்திருக்கும் சீன் தமிழக ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. .அவர் கூறும் அப்பா என்ற ஒற்றை வார்த்தை அனைவராலும் மறக்க முடியாது. அனிகாவுக்கு 2013ஆம் ஆண்டு சிறந்த குழந்தைகளுக்கான விருது சுந்தரிகள் என்னும் மலையாளத் திரைப்படத்தில் சேதுலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டது.

ஹீரோயினாகிறார்
இவர் அதன்பிறகு பல குறும்படங்களில் நடித்துள்ளார். குழந்தையாக மாறிய இருந்த இவர் குமரியாக இப்பொழுது மாறிவிட்டார். தன்னுடைய புது போட்டோஸ்கள் இணையதளத்தில் அப்லோட் பண்ணி கலக்கி கொண்டிருக்கும் அனிகா செமையான வாலு பொண்ணாம். இதுவரை இவரை குழந்தையாக பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இப்போது கதாநாயகியாக, கதாநாயகிகளை தோற்கடிக்கும் அழகியாக பாரக்க ஆரம்பித்துள்ளனர்.
வாங்க சின்ன மேடம்.. கலக்குங்க.-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications