இவ்வளவு ஓபனா இருக்காரே அனுயா.. உத்துப் பார்த்து வியக்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுயா இப்போது தமிழில் எந்தப்படத்திலும் நடிக்கவில்லை .நண்பன் படத்தில் கடைசியாக நடித்தார்.

சிவா மனசுல சக்திதான் முதல் படம் அனுயாவுக்கு . சிறப்பாகவே நடித்திருந்தார். தமிழிலும் ஒரு ரவுண்டு வரவும் கூட செய்தார் .ஆனால் தொடர்ந்து நிலையாக நீடிக்க முடியவில்லை.

கவர்ச்சியையும் கையில் எடுத்துப் பார்த்தார் .மதுரை சம்பவம் படத்தில் அவரது நடிப்பும் கூட பேசப்பட்டது. ஆனாலும் பிரயோஜனம் இல்லை.

நடிப்பு படிப்பு

நடிப்பு படிப்பு

இவர் புனேவில் உள்ள திரைப்படம் மற்றும் டிவி இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் .படித்தவுடன் நடிக்க வந்தார் .நடித்தது கொஞ்சப் படங்கள்தான் அதிலும் தமிழில்தான் அதிகம் நடித்தார் .சிவா மனசுல சக்தி, நஞ்சுபுரம்,நகரம், மதுரை சம்பவம், நண்பன், நான் ஆகியவையே அவை.

மதுரையில் கவர்ச்சி

மதுரையில் கவர்ச்சி

நகரம் படத்தில் இவருக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது .மதுரை சம்பவம் படத்திலும் அதிரடி ஆக்ஷன், உணர்வுகளைக் கட்டி என கலந்து கட்டி நடித்திருந்தார் .அந்தப் படத்தில் அவருக்கு கவர்ச்சியும் தூக்கலாகவே வைக்கப்பட்டிருந்தது. ஹீரோவுடன் இணைந்து படுக்கை அறைக் காட்சியிலும் வந்து அனைவரையும் வியக்க வைத்தார்.

கவர்ச்சிக்கும் ரெடி

கவர்ச்சிக்கும் ரெடி

அதன் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் அமையவில்லை. இத்தனைக்கும் கவர்ச்சிக்கும் தயாராகவே இருந்தார் அனுயா .அதன் பின்னர் நண்பன் படத்தில் ஹீரோயினின் அக்கா வேடத்தில் நடித்தார். அதிலும் பேசப்பட்டார். விஜய் ஆண்டனியின் நான் படம்தான் இவர் தமிழில் கடைசியாக நடித்த படம். அதிலும் இவருக்குக நல்ல பெயர்தான்.

சாதா ரகம்தான்

சாதா ரகம்தான்

பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டாலும் சரியாக போகாத நடிகை இவர்தான் .இத்தனைக்கும் நல்ல பால் வண்ண அழகு, நடிப்பும் பரவாயில்லை ரகம்தா .ஆனாலும் படங்கள் வரவில்லை. டிவி பக்கம் இதனால் அவர் திரும்பினார் .சில இந்தி சீரியல்களில் நடித்தார். தமிழிலும் டிவி பக்கம் இவர் வந்தார்.

பிக் பாஸ் ஷோ

பிக் பாஸ் ஷோ

முதல் பிக் பாஸ் சீசனில் இவரும் ஒரு போட்டியாளர் .ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார் .அத்துடன் இவருக்கும் தமிழ் டிவிக்குமான உறவு காணாமல் போய் விட்டது. இப்போது இன்ஸ்டாகிராமில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சினிமாவை விட இங்கு கூடுதலாக கவர்ச்சி காட்டி இளைஞர்களை கரைத்துக் கொண்டிருக்கிறார்.

விரித்துப் போட்டு கவர்ச்சி

விரித்துப் போட்டு கவர்ச்சி

தலைமுடியை விரித்துப் போட்டு ஒரு போட்டோ. .வெள்ளை உடையில் உள்ளாடை வெளியே தெரியும் அளவுக்கு.. அதையே உற்றுப் பார்த்து ரசிகர்கள் ஆகா ஓகோ என்று ஜொள்ளு விட்டுக் கொண்டுள்ளனர். பார்க்க பழைய அனுயா போல இருந்தாலும் கூட முகத்தில் வயது தூக்கலாகவே இருககிறது. ஆனாலும் ரசிகர்கள் கண்களுக்கு அதுவா தெரியுது.. அவர்கள் பார்வை போகும் இடமே வேறு அல்லவா.

இடுப்பழகு

இடுப்பழகு


இன்னொரு போட்டோ சிவா மனசுல சக்தி படத்தின்போது எடுத்தது போல .அதைப் போட்டு பழைய நினைப்புடா பேராண்டி என்று பூரித்துள்ளார். அதில் இடுப்பு தெரிந்து விட்டது.. உடனே ரசிகர்கள் அந்த இடுப்பிலேயே குடியிருக்க ஆரம்பித்து விட்டனர் . கெத்து என பலரும் குழைய, சேலையில் இடுப்பு சூப்பரா இருக்கு என்று பலரும் கொஞ்சிக் குலாவியுள்ளனர். அவரது பேஜ் பூராவும் இப்படித்தான் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+