Aranmanai Kili Serial: அரண்மனை கிளிக்குள் தளபதியின் ஒரு காட்சி
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் பெரும் தொழிலதிபரான மீனாட்சி அம்மாவின் முதல் மகன் அர்ஜுன். இவன் முன்பு சுப்பு லட்சுமி என்கிற பெண்ணை காதலிச்ச விஷயம் பற்றி கதை ஒளிபரப்பாகிட்டு வருது.
அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில் சுப்பு லட்சுமி பற்றி ஜானுவின் புருஷன் அர்ஜுன், மனைவி ஜானுவிடம் சொல்லும்படி ஆகிறது. இப்போது லாரி விபத்தில் தன்னால் எப்படி நடக்க முடியாமல் போனது என்பதை சொல்கிறான்.
சுப்புலட்சுமி அர்ஜுனை காதலிச்சாலும், வீட்டில் அப்பா பேச்சை கேட்டு நடந்து, அர்ஜுனை வெளியே போக சொல்கிறாள். அர்ஜுனும் காரில் கோபமாக, வேகமாக போகிறான்.

சுப்புலட்சுமி அர்ஜுன்
சுப்பு லட்சுமியை காதலிக்கற விஷயத்தில் அவளின் அப்பா அர்ஜுனிடம் கோபமாக பேச, அர்ஜுன் சுப்புலட்சுமி அப்பாவின் கழுத்தை பிடிச்சுடறான். தளபதி படத்தில் தலைவர் ரஜினி காதலிக்கும் ஷோபனாவுக்காக தோப்பனார் மீது கை வச்சததை சகிச்சுக்க முடியாமல் நடிகை ஷோபனா பேசின வசனத்தை இங்க சுப்பு பேசறாங்க.

துர்கா வேலை
சரி, இதனால் அர்ஜுன் காரை வேகமாக ஓட்டிக்கிட்டு போனதால், லாரியில் மோதி, விபத்தில் கால் நடக்க முடியாமல் போகிறது. கடைசியில் இப்போது பார்த்தால் மீனாட்சி அம்மா வீட்டில், மீனாட்சி அம்மாவை சித்தி சித்தின்னு கூப்பிட்டுக் கொண்டு இருக்கும் துர்க்காவே அர்ஜுன் காரை லாரியில் மோதி ஆக்சிடென்ட் மாதிரி செய்ய சொல்கிறாள்.

என்னென்னவோ நடந்து
சுப்புலட்சுமியை தான் காதலிச்சு கடைசியாக ஏமாந்த கதையை ஜானுவிடம் அர்ஜுன் சொல்லிக்கொண்டு இருக்கான்.என் வாழக்கையில் இப்படி என்னென்னவோ நடந்து என்னை முடக்கிப் போட்டுருச்சு ஜானு. அப்புறம்தான் நீ வந்தேன்னு சொல்றான் அர்ஜுன். நீங்க அன்னிக்கு கோபப்படாம இருந்திருக்கணும் சார்னு ஜானு சொல்றா.

நான் செய்தது
இது விபத்துன்னு நினைச்சுகிட்டு இருக்கியா... மீனாட்சி அம்மாவை கதற கதற அழ வைக்கணும்னு நான் ஏற்பாடு செய்த விபத்துடான்னு துர்கா சொல்லிக்கறா. தூங்கிகிட்டு இருந்த புருஷனை எழுப்பி, ஏங்க அந்த சுப்பு லட்சுமி கதை என்னாச்சு.அதை வச்சு மீண்டும் ஆட்டம் ஆரம்பிக்க போறேன்னு சொல்றா துர்கா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications