பீரியட்ஸ் நேரத்திலும் வேணும்..உன் கல்யாணத்துக்கு பிறகும்..காது கூச வைக்கும் அர்ணவின் புது ஆடியோ
சென்னை: சீரியல் நடிகர் அர்ணவ் தன்னிடம் பேசிய ஒரு பெண்ணிடம் ஆபாசமான முறையில் பேசிய ஆடியோவை திவ்யா வெளியிட்டு இருக்கிறார்.
சில தினங்களாகவே அர்ணவ் பற்றிய பல ரகசியங்களையும், குற்றசாட்டுக்களையும் திவ்யா வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் லேட்டஸ்டாக ஒரு டாக்டர் பெண்ணோடு நெருக்கமாக அர்ணவ் பேசிக் கொண்டிருக்கும் ஆடியோ இணையத்தில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
சீரியல் நடிகை திவ்யா மற்றும் அவருடைய கணவர் அர்ணவ் குடும்பப் பிரச்சனை பலருக்கும் பரிச்சயமானது தான். அதை பலமுறை கூறிக் கொண்டிருப்பது தேவையில்லாதது தான். இருவரும் மாறி மாறி ஒருவரை பற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்த ரகசிய ஆதாரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதில் அர்ணவ் பற்றி திவ்யா வைத்த குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் அனைவருக்கும் வியப்பை கொடுத்தது. ஆனால் இப்போது வெளியாகியிருக்கும் ஆடியோ கேட்டு அர்ணவ் ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில்தான் மூழ்கி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அந்த ஆடியோவில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

அதில் அர்ணவ் ஜெயிலுக்கு போயிட்டு வெளியே வந்த பிறகு அவரைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு பெண் தன்னுடைய தோழியின் மூலமாக அர்ணவிற்கு இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஆகியிருக்கிறார். தன்னை ஒரு டாக்டர் என்று அந்தப் பெண் அறிமுகப்படுத்தி இருக்கிறார். தான் பெங்களூரில் வேலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
ஆரம்பத்தில் இருவருக்கும் பேச்சுவார்த்தை நார்மலாக போய்க்கொண்டிருந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல உரிமையாக அத்துமீரும் பேச்சு வரைக்கும் சென்றிருக்கிறது. அது குறித்து திவ்யாவிற்கு அந்த பெண் ஆடியோக்களை வெளியிட்டதாகவும் திவ்யா அந்த ஆடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு ஆடியோவில் அர்ணவ், நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்குது திவ்யாவுக்கும் அன்சிகாவுக்கும் தெரிய கூடாது.
நாம ரெண்டு பேரும் ரகசியமா தான் பேசணும். நான் உன்ன சந்திக்க வரும்போது கூட நாம ரெண்டு பேரும் ஏதாவது ஷார்ட்ஸ் வீடியோ எடுப்போம். அத இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுறாத, ஏன்னா இங்க நிறைய மீடியா நாய்க இருக்கு. நம்மள பத்தி ரொம்ப கேவலப்படுத்தி விடுவாங்க. ஏற்கனவே என்ன பாடாய்படுத்திட்டாங்க. இந்த விஷயம் தெரிஞ்சா போதும் அவங்களுக்கு... அதனால நாம ரகசியமாக தான் எல்லாத்தையும் வெச்சிக்கணும்.
நான் இப்படி உன்கிட்ட பேசறதுனால நீ என்ன தப்பா நினைச்சுக்காத. உனக்கு யாரையாவது புடிச்சிருந்தா நீ கண்டிப்பா கல்யாணம் பண்ணு ஆனால் அவன் எதையும் கண்டுக்காதவனா பார்த்துக்க. நானும் கண்டிப்பா ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுவேன். அந்த பொண்ணு ஊரு பக்கத்துல இருக்குற எதுவும் விவரம் தெரியாத பொண்ணா தான் கல்யாணம் பண்ணுவேன். நீ என்கிட்ட போன்ல பேசினாலும் அந்த பொண்ணு என்ன சந்தேகப்படக்கூடாது என்று ஆரம்பத்திலேயே நாம நண்பர்கள் என்று அந்த பொண்ணு கிட்ட அறிமுகமாகிருவோம்.
நீயும் என்னோட பிரெண்டுனு அவகிட்ட ரொம்ப நேரம் பேசு. அப்பதான் அவ நம்புவா. எனக்கு கல்யாணம் ஆனாலும் சரி, உனக்கு கல்யாணம் ஆனாலும் சரி நாம ரெண்டு பேரும் எப்பவும் போல பேசிக்கொண்டே இருக்கனும். உன்னை என்னால விட முடியாது. உன்ன பார்க்கும்போது நீ எனக்கு உன்னை முழுசா தரணும். அது பீரியட்ஸ் நேரமா இருந்தாலும் சரி. அப்படி இப்படின்னு என்கிட்ட சாக்குபோக்கு சொல்ல கூடாது. எனக்கு வேணும்... ஒரு நாளைக்கு பத்து வாட்டியாவது வேணும், என காது கூசும் அளவிற்கு இன்னும் அதிகமான நெருக்கமாக வார்த்தைகளை அர்ணவ் பேசியிருக்கிறார். தற்போது இந்த ஆடியோ வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.
இது குறித்து அர்ணவ் எனக்கு அந்த பொண்ணு திவ்யா அனுப்புன ஆளுங்கறது ஏற்கனவே தெரியும். ஆனா அந்த பொண்ணு வாயில இருந்து அதை ஒத்துக்க வைக்கிறதுக்காகத்தான் நான் அப்படியெல்லாம் பேசினேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். தற்போது இது குறித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications