இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அயலியில் அம்மாவாக நடித்த குருவம்மா.. இவருக்குள் இப்படி ஒரு திறமையா?
அயலி திரைப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த நடிகை அனுமோல் தன்னுடைய தற்போதைய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: ஜி 5 பிரேமில் வெளியான ஆயலி திரைப்படத்தில் கதாநாயகியின் அம்மாவாக குருவம்மா கேரக்டரில் நடிகை அனுமோல் நடித்திருந்தார்.
இவர் மலையாள நடிகையாக அறிமுகமாகி தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பல புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு இருக்கிறார்.
அயலி திரைப்படத்தில் குருவம்மாளாக பார்த்த ரசிகர்கள் தற்போது இவருடைய அழகைப் பார்த்து புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

மலையாள நடிகை
ஜீ 5 பிரேமில் ஒளிபரப்பான அயலி வெப் சீரிஸ் தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த வெப் சீரிஸ் 8 எபிசோடுகளை கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகி தமிழ்ச்செல்வியாக அபி நட்சத்திரா நடித்திருக்கிறார். அவருடைய அம்மா கேரக்டரில் அனுமோல் நடித்திருக்கிறார். அனுமோல் மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கண்ணுக்குள்ளே, ராமர் மற்றும் சூரன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் பல்வேறுபட்ட கேரக்டரில் இவருடைய நடிப்பை காட்டி இருக்கிறார். பல புரட்சிகரமான திரைப்படங்களில் இவர் நடித்து பலருக்கும் பரிட்சயம் ஆகி இருக்கிறார்.

புரட்சிகரமான நடிப்பு
குறிப்பாக கேரளாவில் வட மலபார் பகுதியில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் பின்னணியில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கேரளாவில் நிலவிய சாதி பாகுபாடு மற்றும் தடைகள் பற்றிய திரைப்படமான "நிலா வரியாதே" படத்தில் அனுமோல் ஒரு வழக்கறிஞராகவும், இன்னொரு திரைப்படத்தில் அவர் ராயல் என்ஃபீல்டு பைக்கை 130 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டும் பெண்ணாகவும் நடித்திருக்கிறார். இவர் பலதரப்பட்ட கேரக்டரில் நடித்திருந்தாலும் இவருடைய தைரியமான கேரக்டர்கள் தனித்துவமா வாய்ந்ததாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு கதகளி மற்றும் பரதநாட்டியமும் கற்று இருக்கிறார்.

படிப்புக்கு ஏற்பட்ட தடை
இத்தனை திறமைகளை வைத்திருக்கும் இவர் அதிகமான விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த அயலி திரைப்படத்தில் இவர் அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார். திரைப்படத்தில் இவருடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் இந்த திரைப்படத்தோடு கனெக்டாகி இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். அதில் இவருடைய அப்பா இவருக்கு ஏழு வயதாக இருக்கும்போது இறந்து விட்டாராம். அதற்குப் பிறகு இவரை படிக்க வைக்க இவருடைய அம்மா கஷ்டப்பட்ட போது கூட உறவினர்கள் பலர் எதற்காக பெண் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். தொடர்ந்து பலர் பெண் படித்து என்ன செய்யப் போகிறார் என்று கேள்வியை தான் எழுப்பியிருந்தார்களாம்.

ஒளிப்பதிவாளரார்
இவர் திரைப்படங்களின் நடிகையாக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை ஒளிப்பதிவாளராகவும் இருந்திருக்கிறார்.இந்த நிலையில் இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரைக்கும் ஒரு கிராமத்து பெண்ணாக இவரை பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது இவருடைய மார்டன் புகைப்படத்தை பார்த்து வியந்து பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications