அயோக்கியா... சுமை முழுக்க... ஐயோ பாவம் விஷால்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் வெளியான அயோக்கியா படம் நன்றாக இருந்தும் எதிர்பார்த்த ஹிட் கொடுக்கலை.

இதனால் தயாரிப்பாளர் ரொம்ப அப்செட்டில் இருக்காராம். விஷால்னாலதான் ஏகப்பட்ட நஷ்டம்னு எல்லா சுமையையும் விஷால் தலை மேலயே சுமத்தறாராம்.

aygoya producer not happy with vishal

நடிகர் ராதா ரவி ஷூட்டிங் வந்தா அன்னிக்கு விஷால் வராதது... விஷால் படப்பிடிப்புக்கு வந்தால் முக்கியமானவங்க அன்னிக்கு கால்ஷீட் குடுக்காததுன்னு ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து மண்டை காய வச்சுருச்சாம்.

இந்த வகையில 2 கோடி ரூபாய் நஷ்டமாயிருச்சு... சரி அவ்ளோதானான்னு பார்த்தா விநியோக தரப்புல அஞ்சரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு போச்சாம்.

இவளோ நஷ்டம் நான் தங்கமாட்டேன் விஷால் தம்பி..கூட்டி கழிச்சு பார்த்தா எல்லா நஷ்டமும் .உன்னாலதான் வந்துச்சு..சரியான நேரத்துல படத்தை முடிச்சு குடுத்து இருக்கலாம்லன்னு விஷால் கிட்ட கேட்டாராம்.

aygoya producer not happy with vishal

முடிஞ்சு போன கதையைப் பத்தி இப்போ எதுக்குன்னு விஷால் எழுந்து போயிட்டாராம். அதெல்லாம் தப்பிக்க முடியாது ஏழரை கோடி ரூபாய் நீ எனக்கு தரணும்னு தயாரிப்பாளர் சொன்னாராம்.

விஷால் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டதா சொல்லிக்கறாங்க. பின்னே அடுத்து தான் தயாரிக்கும் சொந்த படத்தில் மனுஷன் பிஸியாகிட்டாரே.. இதெல்லாம் கேட்க அவருக்கு நேரம் ஏது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+