டூ மச் அழகம்மை... பொண்ணை பெத்து இப்படியா வளர்ப்பாங்க?
சென்னை சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மையின் இளைய மகள் காவ்யா நீட் தேர்வு எழுதாம காதலனை பார்த்துட்டு வர்றா.
அதுவும் வேறு ஒரு பெண்ணுடன் கல்யாணம் நிச்சயமாகிட்ட காதலனை பார்க்க போயிட்டு வர்றா.
இது ஒரு பெண்ணின் உணர்வு பூர்வமான விஷயமாம்.. பார்த்து பக்குவமாதான் பேசணுமாம் அழகம்மை தன் பெண்ணுக்காக பேசறாங்க.

வீட்டாரின் கனவு
காவ்யா நல்லா படிக்கற பொண்ணு...அவளை நீட் எழுத வச்சு டாக்டராக்கிடணும்னு குடும்பமே கனவு காணுது. காவ்யாவும் நீட் தேர்வுக்கு தயாராகறா. இதுக்கு நடுவுல மதனை காதலிச்சு,திருமணம் வரைக்கும் போயி,இப்போ மதனுக்கு வேற ஒரு பெண்ணோட திருமணம் நடக்க போகுது.

விபத்து மதனுக்கு
மதனுக்கு பைக்ல போகும்போது ஆக்சிடென்ட் ஆகி சீரியஸா இருக்கான்னு நீட் தேர்வுக்கு போன காவ்யாவுக்கு மதனின் நண்பர்கள் போன் செய்து சொல்றாங்க. நல்லவேளை இப்போ சொன்னே.. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சொல்லி இருந்தா நான் நீட் ஹாலுக்கு போயிருப்பேன்னு சொல்லிட்டு, ஆட்டோ புடிச்சு அழுதுகிட்டே வர்றா.

மதனின் அம்மா
மதனின் அம்மா காவ்யாவை அவமானப் படுத்தியும் இரவு வரை காத்திருந்து மதனை பார்த்துவிட்டு, மெதுவா நடந்து வீட்டுக்கு வர்றா. வீட்டுல காவ்யாவை காணோம்னு எல்லாரும் தேடறாங்க.கடைசியா காவ்யாவை சுதா வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றா.

திட்டறான் அண்ணன்.
காவ்யா கதையை சுதா அழகம்மையிடம் சொல்ல நீங்க சொல்ற கதை ரொம்ப டச்சிங்கா இருக்கு அண்ணி...ஆனா,சகிக்கலை... நீட் எக்ஸாம் எழுதாம போன காவ்யாவை கன்னத்துல ரெண்டு போடறதை விட்டுன்னு கத்தறான்.

புரியாது உனக்கு
உனக்கு புரியாதுடா.. நீ சும்மா இரு... இது உணர்வு பூர்வமான விஷயம். மனசு சம்பந்தப்பட்ட விஷயம்.. பொறுமையாத்தான் கையாளணும்...நான் பார்த்துக்கறேன்னு அழகம்மை சொல்றாங்க. பொண்ணுகிட்ட போயி நீ மதன் மேல வச்சு இருக்கற அன்பு உண்மைன்னா அவன் உனக்குத்தான்னு சொல்லிட்டு மகளை தன் மடியில படுக்க வச்சுக்கறாங்க.
பெண்ணை பெத்து இப்படி வளர்த்தா எப்படி அழகம்மை...?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications