ஈஸ்வரியை அடித்து தள்ளிவிடும் ராதிகா..பாக்கியா சொன்ன வார்த்தை..கோபி எடுக்கும் முடிவு?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மயூவை கோபி தான் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக வேண்டும் என்று சொல்ல அதை கேட்டு ஈஸ்வரி கோபம் ஆகிறார்.
கோபி வேலைக்கு போன பிறகு ஈஸ்வரி ராதிகாவிடம் பிரச்சனை செய்ய ஈஸ்வரியை ராதிகா பிடித்து தள்ளி விடுகிறார்.
இனி என் வீட்டில் இருக்கக் கூடாது என்று ஈஸ்வரி ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 6-ம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கோபி இனியவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக கிளம்பி ரெடியாக இருக்கும் போது அங்கு வரும் ராதிகா மயூவை நீங்கதான் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகணும் எனக்கு ஆபீஸில் அர்ஜெண்ட்டான மீட்டிங் இருக்கு என்று சொல்கிறார்.
இதனால் கோபமாகும் ஈஸ்வரி நீ வேணா உன் பொண்ண கூட்டிட்டு போ கோபி அவன் பொண்ண கூட்டிட்டு போகணும் என்று பிரச்சனை செய்கிறார் அதற்கு ராதிகா இனியாவை கூட்டிட்டு போக இங்க நிறைய பேரு இருக்கீங்க ஆனா மயூவுக்கு அப்படி யாரும் இல்லையே என்று சொல்ல அதற்கு கோபமான ஈஸ்வரி உனக்கு தான் உங்க அம்மா இருக்காங்கல்ல உங்க அம்மாவ கூட்டிட்டு போகச் சொல்லு என்று திட்டுகிறார்.
இதை கேட்டு கோபம் கொண்ட ராதிகா கோபியை ரூம்புக்கு வாங்க என்று சொல்ல கோபியும் பின்னாடியே போகிறார். அங்கே வைத்து ராதிகா வழக்கம்போல சண்டை போட கோபி உன்னால தான் எங்க வீட்டுல நிம்மதி போயிடுச்சு இதுக்கு முன்னாடி எங்க அம்மா இப்படி இருந்தது இல்ல இப்போ இப்படி மாறுனதுக்கு காரணம் நீதான் உன்னால தான் எப்பவும் இங்க சண்டையா இருக்கு என்று ராதிகாவை திட்டுகிறார்.

மேலும் நீ உனக்கு இனிய கூட நான் பேசுறது புடிக்கல அதற்காக தானே நீ எப்படி எல்லாம் பண்ற என்று கோபி திட்ட இதே பாசத்தை நீங்க மையக்குட்டையும் காட்டுங்கன்னு தானே நான் கேட்கிறேன் என்று ராதிகா கூறுகிறார் அப்போ மயிறு நான் கிளம்பிட்டேன் என்று சொல்ல மயிரை கூட்டிக்கொண்டு மாடியில் இருந்து கீழே வரும் கோபியை பார்த்து ஈஸ்வரி திட்டுகிறார்.
பிறகு கோபி ஆபிஸ் போக கிளம்பி ஏதும் ராதிகா கிச்சனில் காபி போட்டு கொண்டு வர அந்த காபி கப்பை ஈஸ்வரி தட்டி விட்டு பிரச்சனை செய்ய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது அப்போது ராதிகா ஈஸ்வரியை பிடித்து தள்ளிவிட அழுது வேலு பிரச்சனை செய்யும் ஈஸ்வரி ஒரு கட்டத்தில் இனி நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications