பாக்யா கேட்ட கேள்வி.. கோபத்தில் கோபி எடுத்த முடிவு.. கடைசியில் நிலைமை இப்படி மாறிடுச்சு! பாவம் ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரி பற்றி கோபி இடம் பாக்கியா கேட்ட கேள்வியால் கோபி மீண்டும் மது குடிக்க தொடங்கி இருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா ராமமூர்த்தி இடம் அத்தையை அவங்க ஆசைப்பட்ட மாதிரி கும்பகோணம் கோயிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வரலாம் என்று சொல்ல முதலில் தயங்கும் ராமமூர்த்தி பிறகு சம்மதம் சொல்கிறார். மேலும் செல்வியையும் ஜெனியையும் வீட்டை பார்த்துக் கொள்ளுமாறும், அமிர்தாவை ரெஸ்டாரண்டை பார்த்துக் கொள்ளுமாறும் எல்லோருக்கும் அறிவுரையை கூறுகிறார்.

இதை எடுத்து ரெஸ்டாரண்ட் வந்த கோபி பாக்கியா சொன்ன வார்த்தைகளை நினைத்து பார்த்து பயங்கரமாக டென்ஷனோடு இருக்கிறார். அங்கே செஃப் அவரிடம் ஒவ்வொரு விஷயத்திற்கும் கேள்வி மேல் கேள்வி கேட்க கோபமான கோபி அங்கிருக்கும் எல்லோரிடமும் கோபப்பட்டு திட்டி விடுகிறார்.
மறுபக்கத்தில் பாக்யா எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரியை கூப்பிட்டுக்கொண்டு கோவிலுக்கு போகும் விஷயத்தை சொல்லி இனியாவையும் தங்களோடு கூப்பிடுகிறார். முதலில் இனியா கோவில் என்பதால் தயக்கம் காட்ட பாக்யா திட்டி ஓகே சொல்ல வைக்கிறார்.
அதே நேரத்தில் கோபி மீண்டும் பழையபடி குடிக்க தொடங்கி இருக்கிறார். பாரில் இருந்து
குடித்துக்கொண்டே இருக்க அங்கு அவருடைய நண்பர் வருகிறார். அவரிடம் தன்னுடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்கிறார். நான் ராதிகாவை கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு சிங்கம் போல இருந்தேன். இப்போ அசிங்கமா கேவலமாக இருக்கிறேன் என்று புலம்புகிறார்.

கோபி குடித்து இருப்பதை பார்த்து கமலா முகத்தை சுளித்துக் கொண்டு உள்ளே செல்ல, குடிபோதையில் வீட்டிற்கு கோபி வந்ததை பார்த்து ராதிகா கோபப்படுகிறார். அந்த நேரத்தில் மயூ கோபி இடம் பேச அதனால் கோபமான ராதிகா மயூவை திட்டி வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
கோபி குடித்து இருப்பதை பார்த்து கமலா முகத்தை சுழித்துக் கொண்டு உள்ளே செல்ல, குடிபோதையில் வீட்டிற்கு கோபி வந்ததை பார்த்து ராதிகா கோபப்படுகிறார். அந்த நேரத்தில் மயூ கோபி இடம் பேச அதனால் கோபமான ராதிகா மயூவை திட்டி வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications