ரசிகர்களிடம் பாலாஜி முருகதாஸ் வைத்த வேண்டுகோள்..அப்போ அது உண்மைதானா
சென்னை: பாலாஜி முருகதாஸ் தன்னுடைய ரசிகர்களிடம் அன்பு வேண்டுகோளை வைத்துள்ளார்.
இதை எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள் இப்போது ஆதரவை திரட்ட தொடங்கிவிட்டார்கள்.

கலக்கலான கேப்ஷன் தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக அறிமுகமாகி ரசிகர்களுக்கு பரிச்சயமான பாலாஜி முருகதாஸ் தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் வைத்துள்ளார். அல்டிமேட் ஆன இவருடைய போட்டோவை வெளியிட்டு இவர் வைத்திருக்கும் கலக்கல் கேப்ஷனுக்கு இப்போதே வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. வாழ்த்துக்கள் மட்டுமல்லாமல் வரவேற்பும் அதிகரித்திருக்கிறது .

விரைவில் வெளியாகும் திரைப்படங்கள்
இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் தற்போது குதூகலித்து வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களின் மத்தியில் இவருக்கு கிடைத்த வரவேற்பு சினிமா துறையில் தற்போது கிடைத்திருக்கிறது. சினிமாக்களில் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும், இவர் நடித்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது இவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்து வருகிறது. எப்போது இவருடைய திரைப்படம் வெளியாகும் என்று ஆர்வத்தோடு காத்து இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்று செய்திகள் பரவி வருகிறது. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் தற்போது குதூகளித்து வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களின் மத்தியில் இவருக்கு கிடைத்த வரவேற்பு சினிமா துறையில் தற்போது கிடைத்திருக்கிறது. சினிமாக்களில் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும், இவர் நடித்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது இவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்து வருகிறது. எப்போது இவருடைய திரைப்படம் வெளியாகும் என்று ஆர்வத்தோடு காத்து இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்று செய்திகள் பரவி வருகிறது.

வெளியிடப்பட்ட உண்மை
இதுவரைக்கும் செய்திகள் பரவி வந்த நிலையில் உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் குழப்பத்தோடு காத்திருந்தனர். தற்போது முதல்முறையாக பாலாஜி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் 'ஓட்டு போடுங்க பா' என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்க்கும்போது அப்போ கன்ஃபார்ம் பாலாஜி என்ட்ரி வெறித்தனமாக இருக்கப்போகிறது. அதற்காகத்தான் இவர் இப்படி கூறுகிறார் என்று புரிந்துகொண்ட ரசிகர்கள் அவருக்காக இப்போதே ஆதரவு கொடுக்க தொடங்கி விட்டார்கள் அதுமட்டுமல்லாமல் வாழ்த்துக்களும் அதிகரித்து வருகிறது.

ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தி
பல ரசிகர்கள் இவர் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா?? இல்லையா?? என்று குழப்பத்தோடு இருந்தவர்களுக்கு தற்போது விடை கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் இருந்தாலும் பல ரசிகர்கள் ஆர்மி அமைத்து ஆதரவு தேடும் பணியில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள். மீண்டும் இவருடைய கெத்தான கேரக்டரை வெளிக்காட்டி இந்த முறை டைட்டில் ஜெயித்து விட வேண்டும் என்று இப்போதே இவருக்கு கமெண்ட் களில் மோட்டிவேஷன் அள்ளி வீசி வருகிறார்கள். எப்படியோ தன்னுடைய அறிமுகத்தை இன்று பாலாஜி கொடுத்துவிட்டார். நாளை தொடங்க இருக்கும் பிக்பாஸ் கொண்டாட்டத்தில் இவருடைய ஆட்டம் வேற லெவல் இருக்கப்போகிறது என்று பலர் சந்தோஷத்தில் கூறிவருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications