மாப்பிள்ளை கெட்டப்பில் பாலா.. வாழ்த்தும் ரசிகர்கள்.. காரணம் இதுதானா!!
சென்னை: வேஷ்டி சட்டையில் பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட போட்டோக்கள் பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
மாப்பிள்ளை கெட்டப் கெட்டப்பில் வெட்கப்பட்டு சிரித்தபடி போஸ் கொடுத்த பாலாஜியின் போட்டோஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வேஷ்டி சட்டையில் கலக்கல்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரீட்சையமான நபராக மாறி இருக்கும் பாலாஜி முருகதாஸ் தற்போது வெளியிட்ட போட்டோக்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து உள்ளதாம். இதுவரைக்கும் பாலாஜி முருகதாஸ் மார்டன் உடையில் பலவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு இருந்தாலும் தற்போது வேஸ்ட்டி சட்டையில் புது மாப்பிள்ளை ஆக உருமாறி இருக்கும் போட்டோஸ்கள் அவருடைய ரசிகைகளிடம் அதிகமாக வரவேற்பை பெற்றுள்ளது.

மாப்பிள்ளை ரெடி
ஒரு மாடலாக பலருக்கும் பரிச்சயம் ஆகி இருந்தாலும் பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமாக பிரபலம் அடைந்து விட்டார். ஆணழகன் பட்டத்தை பெற்றிருந்த பாலாஜி முருகதாஸ் தற்போது வேஷ்டி சட்டையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலருடைய மனதை கொள்ளை கொண்ட பாலாஜி தற்போது தன்னுடைய கியூட்டான சிரிப்பால் பெண் ரசிகைகளை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு இருக்கிறாராம். இவருடைய போஸ்ட் பார்த்த ரசிகைகள் பலர் மாமா என்றும் மாப்பிள்ளை ரெடி ஆகி விட்டார் போல என்றும் பல்வேறு விதமாக கலாய்த்து வருகிறார்கள்.

ரசிகர்களின் ஆதரவு
பிக் பாஸ் மூன்றாவது சீசனில் இரண்டாவது இடத்தை பெற்ற பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு வின்னராக வெற்றி பெற்றுள்ளார். அதுவரைக்கும் இவருக்கெல்லாம் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா?? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்த நெட்டிசன்களுக்கு பதில் சொல்லும் விதமாக பாலாஜியின் தீவிரமான ரசிகர்கள் பாலாஜிக்கு ஆதரவை அளித்து வந்துள்ளனர்.

குவியும் வாழ்த்துகள்
பாலாஜி திரைப்படங்களில் எப்போது கதாநாயகனாக வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பாலாஜி வெளியிட்ட புகைப்படங்கள் ஆறுதலாக இருந்துள்ளது. வேஷ்டி சட்டையில் கலக்கனான போஸ் கொடுத்து அனைவருடைய வாழ்த்துக்களையும் அள்ளி வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications