இப்படி புறம் பேசும் பாலாஜிக்கு மக்கள் எப்படி ஓட்டு போடுறாங்க? நெட்டிசன்ஸ் டவுட்டு! #பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் பாலாஜி எப்போதும் அடுத்தவர்களை பற்றி புறம் பேசுவதையே வேலையாக கொண்டுள்ளார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் பாலாஜி எப்போதும் அடுத்தவர்களை பற்றி புறம் பேசுவதையே வேலையாக கொண்டுள்ளார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் பாலாஜி அவரது மனைவி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அடிக்கடி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி வந்தார். இதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் எப்போதும் அவர் அடுத்தவர் பற்றி புறம் பேசுவதையே வேலையாக கொண்டுள்ளார். இப்படிப்பட்டவரை எப்படி மக்கள் இன்னும் ஓட்டு போட்டு காப்பாற்றுகிறார்கள் என சமூக வலைதளங்களில் மக்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
|
இன்னொன்று ஜூலி..
#Balaji புறம் பேசுதல் பாலாஜி.. இன்னொன்று ஜூலி... நிறுத்தி கொண்டால் பிக் பாஸ் வீட்டுக்கும் ..உங்கள் வீட்டுக்கும் நல்லது
|
பிக்பாஸ் ஹவுஸ் லாஜிக்
ஸ்டைலா இருந்தா Hygienic
இயல்பா இருந்தா Non-Hygienic
பிக்பாஸ் ஹவுஸ் லாஜிக்
|
கண்டுக்ககூட மாட்டாங்க
இந்த பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்குறவங்க இதே குழந்தைகளை ரோட்டில் பாத்தால்,கண்டுக்க கூட மாட்டாங்க இப்ப தூக்கி வச்சு கொஞ்சுற மாதிாி சீன் போடுறாங்க....
|
கலாச்சார சீரழிவு
அது பிக்பாஸ் இல்ல
சமையல் மந்திரமா???
கலாச்சார சீரழிவு...
கமல்ஹாசன் தலைமையில்...
|
அரவணைத்து இருக்க வேண்டும்
நீயும் நித்தியாவும் இல்லைனா போஷிகாவிற்கு என்ன ஆகுமோ அப்படி பாதிக்கப்பட்ட பிள்ளைகளை அரவணைக்க உனக்கு மனசு வரல போஷிகா ஞாபகம் வந்திருச்சு அதுதான் அப்படி இருந்தேன்னு சொல்லிடாதே, அப்படியென்றால் அந்தப் பிள்ளைகளை அரவணைத்து இருக்க வேண்டும்
|
அவசியம் இல்லை
அதிகமாய் புறம் பேசும் #Balaji க்கு மக்கள் இவ்வளவு votes கொடுக்க அவசியம் இல்லை...!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications