டர்.. புர் –ன்னு கலக்கறீங்க மாமா... யூ டூ செண்ட்ராயன்?
வஞ்சப் புகழ்ச்சி டாஸ்கில் பாலாஜியின் வாயுப் பிரச்சினை குறித்து செண்ட்ராயன் பேசினார்.
சென்னை: வஞ்சப் புகழ்ச்சியாக பாலாஜியின் வாயுப் பிரச்சினை குறித்து கமல் முன்னிலையில் பேசி மானத்தை வாங்கினார் செண்ட்ராயன்.
படமொன்றில் தண்ணீரில் கண்டமாக விவேக் அலைவது போல், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜிக்கு வாயுவில் கண்டம் இருக்கிறது போல. முன்பு ஒரு வாரம் வைஷ்ணவியிடம் அனைவரும் டாஸ்க் செல்ல வேண்டும் என்ற பிக் பாஸ் உத்தரவின் கீழ், போட்டியாளர்கள் அனைவரும் தங்களது மனக்குறைகளைக் கொட்டினர்.
அப்போதும் டேனி, 'பாலாஜியின் இந்த பாம் பிரச்சினை’ குறித்து சின்சியராக புகார் அளித்தது நமக்கு நினைவில் இருக்கலாம்.
இந்நிலையில், நேற்று மீண்டும் அதே பிரச்சினையை சபையில் போட்டு உடைத்துள்ளார் செண்ட்ராயன்.

டாஸ்க்:
நேற்று கமல் போட்டியாளர்களுக்கு வஞ்சப் புகழ்ச்சி என்ற டாஸ்க் கொடுத்தார். இதற்காக இரண்டு இரண்டு பேராக அணிகள் பிரிக்கப்பட்டது. வஞ்சப்புகழ்ச்சியில் பாராட்டு மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், மறைமுகமாக அது எதிர்த்தரப்பை இடித்துரைப்பதாகவோ, கிண்டலடிப்பதாகவோ, அவரது பிழைகளை குத்திக் காண்பிப்பதாகவோ இருக்க வேண்டும்.

இப்படி எதிர்பார்க்கலாமா?
அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களாக பேச ஆரம்பித்தனர். ஆனால் தமிழே சரிவரத் தெரியாத பலருக்கு, வஞ்சப் புகழ்ச்சி அணி தெரிந்திருக்கும் என கமல் எதிர்பார்த்தது தவறு. பெரும்பாலானவர்கள் வஞ்சப் லிருந்து விலகி நேரடியாகவும் பேசி விட்டார்கள்.

காமெடி பார்க்:
அதன்படி, "உங்க கிட்ட எல்லாமே அழகு மாமா. உங்க காமெடி வொண்டர்ஃபுல். டர்.. புர் -ன்னு கலக்கறீங்க. காமெடி பார்க் நீங்க" என்று பாலாஜியை வாரினார் சென்றாயன். பதிலுக்கு பாலாஜியும், "எத்தனையோ பேருக்கு இந்த ஷோவுக்கு வர்ற வாய்ப்பு இல்லாம தவிக்கறாங்க. உங்களுக்குக் கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம். நிச்சயமா நீ ஜெயிடுச்சுவடா" என்றார்.

வாயுப் பிரச்சினை:
எது எப்படியோ திரும்பத் திரும்ப பாலாஜியின் வாயுப் பிரச்சினை பிக் பாஸ் வீட்டில் பெரும் பிரச்சினையாக இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வை பிக் பாஸ் தர மாட்டாரா என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications