பிக் பாஸ் வீட்டில் கட்டாய முத்தம்.. அந்த நடிகரின் செயலால் முகம் சுளிக்கும் ரசிகர்கள்.. லீக்கான வீடியோ
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன் மற்றும் ஐசு இருவரும் கண்ணாடியில் முத்தம் கொடுத்து கொண்டு இருந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தன்னுடைய காதலியை நடிகர் ஒருவர் கட்டாயமாக முத்தம் கொடுக்க அந்த நேரத்தில் அங்கு வரும் போட்டியாளர் அதை பார்த்து கடுப்பாகி போய்க் கொண்டிருக்கும் வீடியோவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரைக்கும் 6 சீசன்கள் முடிந்து இருக்கின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. முதல் சீசன்களில் தங்களுக்கு பிடித்த நடிகர்களை பற்றி பல தகவல்களை ரசிகர்கள் தெரிந்து கொள்ள முடிந்ததால் அப்போது அதிகமான வரவேற்பு கிடைத்தது.
அதை தொடர்ந்து இப்போ ஏழாவது சீசன் வரைக்கும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் எடுக்கப்படும் படங்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை எப்படி தமிழ் மொழியில் ரி-கிரியேட் செய்வது உண்டோ அதுபோலத்தான் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட டெலிவிஷன் நிகழ்ச்சியான பிக் பாஸ் பிரதர் என்ற நிகழ்ச்சி தமிழிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
ஒரு இந்த நிகழ்ச்சியில் ஒரு திரை துறையை சார்ந்த பல்வேறு நபர்கள் ஒரே வீட்டில் வசிப்பார்கள் அவர்களுக்குள் பல சண்டைகளும் சர்ச்சைகளும் ஏற்படும். அதை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை 2007 ஆம் ஆண்டு ஹிந்தியில் தொடங்கி வைத்தனர். இதனை தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து தொடங்கப்பட்டு வருகிறது.
இந்த சீசனில் இரண்டு வீடு கான்செப்ட் இருப்பதால் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு பிறகு அடுத்தடுத்த பல சர்ச்சைகளும் இங்கே நிலவிக் கொண்டிருக்கிற தான் செய்கிறது. ஆரம்பத்தில் விசித்திரா மற்றும் ஜோவிகா இடையே படிப்பு சம்பந்தமான சண்டை வெடித்தது. பிறகு நிக்சன் மற்றும் ஐசுவின் மொத்த காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஹிந்தி பிக்பாஸில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதற்கும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 17ஆம் சீசனில் நடிகை இஷா மால்வியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே போட்டியாளராக அறிமுகமாகி இருந்தார்.
அதை தொடர்ந்து அவருடைய காதலர் சமர்த் ஜுரேல் இரண்டாவது வாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் அறிமுகம் ஆகி இருந்தார். இந்த நிலையில் அவருடைய காதலர் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பை தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications