மைண்ட்வாய்ஸ்னு நாம சத்தமா பேசினதை கமல் கேட்டுட்டாரோ?
ரம்யா வெளியேற்றத்தின் போது அதிக சஸ்பென்ஸ் வைக்காமல் டக்கென போட்டுடைத்தார் கமல்.
சென்னை : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் இம்முறை டக்கென்று போட்டுடைத்தார் கமல்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வாரந்தோறும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேறி வருகின்றனர். இது மக்கள் வாக்குகளின் அடிப்படையில் நடைபெறவில்லை என்ற பெரிய குற்றச்சாட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க ஒவ்வொரு வாரமும் வீட்டை விட்டு வெளியேறப் போகிறவர் யார் என்பதை தெரிவிக்க ஓவர் பில்டப் கொடுத்து அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் கமல் என்ற மற்றொரு குற்றச்சாட்டும் உள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் தான் மொக்கை போடுகிறார்கள் என்றாலும், நீங்களுமா கமல் சார் என்ற ஆதங்கத்தை சமூகவலைதளத்தில் அதிகம் பார்க்க முடிந்தது. நாமும் இது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டோம்.
கமல் பார்வைக்கும் இது சென்றடைந்து விட்டது போல, நேற்று டக்கென ரம்யா தான் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் என்பதைப் போட்டுடைத்தார் கமல். அப்போது மக்கள் இது பற்றி பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றதும் கமல் எப்படி டக்கென தனது ஸ்டைலை மாற்றிக் கொண்டாரோ அதேபோல், பிக் பாஸும் மக்களுக்குப் பிடிக்காத அம்சங்களை மாற்றி, நிகழ்ச்சியை நிஜமாகவே விறுவிறுப்பாக்கினால் இன்னும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடும். யோசிப்பீங்களா பிக் பாஸ்?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications