For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Bigg Boss 3 Tamil: லாஸ்.. மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்காதேன்னு மூணு நாளா... ஐயோ...!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி டாஸ்க் அறுபது நாட்களை தொடப்போகும் நேரத்திலும் ரொம்ப சுலபமானதா இருக்கு. போகும் போக்கில் எல்லா டாஸ்க்கையும் செய்துட்டு போயிடலாம்.

இவங்களுக்கு இத்தனை செலவில் செட் போட்டு ஒரு வீடு, அதில் ஒருத்தர் ஒருத்தருக்கும் லட்ச கணக்கில் நாள் வார சம்பளம், இதில் வரம்பு மீறல் அத்து மீறல்னு தடாலடி முடிவுகள்.வேற.

இதை பார்க்கற நமக்கு ஒரே கஷ்டமப்பா! இரவில் படுக்கப் போகும்போது டென்சனப்பா...சீக்கிரம் மீதி நாட்கள் ஓடோடிவிட்டால் சூப்பரா இருக்கும். தூங்கும் நேரமாவது அதிகமாகும். உடல் ஆரோக்கிய,மாக இருக்கும்.

Bigg Boss 3 Tamil: நீங்களே சென்சார்... நீங்களே நீதிபதி.. அப்போ நாங்க யாரு? Bigg Boss 3 Tamil: நீங்களே சென்சார்... நீங்களே நீதிபதி.. அப்போ நாங்க யாரு?

ஸ்டேண்ட் பண்ணி

ஸ்டேண்ட் பண்ணி

கவின் லாஸுக்கு ஒரு பிரச்சனை என்றதும் ஸ்டேண்ட் பண்ணி நின்றாரமே... அது என்ன ஸ்டேண்டர்டீஸ்லயா இல்லை அட்டென்சன்ல கவின் லாஸுக்காக ஸ்டேண்ட் பண்ணி நின்னாரா சத்தியமா நான் பார்க்கலை.. பார்த்தவங்க சொல்லுங்க. உங்களுக்கு மட்டும்தான் கேலி கிண்டல் பண்ண தெரியுமா?

வெசல்ஸ் வாஷிங்

வெசல்ஸ் வாஷிங்

பாத்திரம் தேய்க்கும் டீமில் லாஸ் இல்லையே..இரவு நேரத்தில் கவினுடன் சேர்ந்து லாஸ் பாத்திரம் தேய்ப்பதை கேப்டன் ஷெரீன் கண்டிக்காதது எதனால்? அது சரி அவங்க பிடிச்சு இருக்குன்னு முழிச்சுகிட்டு விடிய விடிய கூட பாத்திரம் தேய்ப்பாங்க.கேப்டன் தூக்கம் வரும்போது தூங்கத்தானே செய்வார்.

நித்திரை வரலையாமே

நித்திரை வரலையாமே

லாஸ் குழந்தையை கவின் போயி தூங்குன்னு சொல்ல, எனக்கு நித்திரை வரலேன்னு சொல்றார் லாஸ். காதல் இருந்தல் பாலும் கசக்கும், படுக்கையும் நோகும். அது காரணமா? சாண்டி கூட ரெண்டு நாளைக்கு முன்னால சொல்லியாச்சு.. உனக்கு தெரியாதது இல்லே..இப்படி ராத்திரியில தனியா பேசிகிட்டு இருக்காதீங்கன்னு. கவின் பாத்ரூமில் போயி விக்கி விக்கி அழுததை மறந்துட்டாரா?

கவின் மன்னனா?

கவின் மன்னனா?

கவின் என்ன காதல் மன்னனா? முதலில் சாக்ஷி அடுத்து லாஸ் என்று புகுந்து விளையாடறார். அது வேற மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்காதே.. அவர்கிட்டே நான் டிராமா போடலை. அவர் என்கிட்டே போட்டா நீ ஏன் என்கிட்டே மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கேன்னு மூணு நாளா லாஸ் சொல்றது காதுல நாராசமா கேட்குதுங்க.

தைரியமா சொல்லுங்களேன்..ரெண்டு பேரும் காதலிக்கிறோம் என்று.. அதென்ன ரொம்ப பிடிக்கும்? ரொம்ப ரொம்ப பிடிக்கும்?

அப்பா வெளிநாட்டு குளிர்ல சம்பாதிக்கிறாராம். அவரைப் பார்த்து பத்து வருஷம் ஆச்சாம்.. இவருக்கு கீழே ரெண்டு தங்கச்சிங்க... அவங்களுக்கு லாஸ் நல்ல முன் உதாரணம்!

English summary
Vijay TV's Bigg Boss Show Task sixty days is too easy. You can do all the tasks on the go.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X