Bigg boss 3 tamil: இன்னிக்கு நம்மவரை.. நம்மில் ஒருவரா.. தட்டிக் கேட்கும் ஆசானாக பார்க்க முடியுமா?
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நம்மவர் காணவில்லை என்கிற அறிவிப்பு போர்டு மட்டும்தான் இல்லாத குறை.சுத்தமாகவே இந்த சீசனில் முந்தைய இரண்டு சீசன்களில் பார்த்த கமல்ஹாசன் இல்லை.
தவறு செய்த ஹவுஸ் மேட்ஸை தட்டிக் கேட்ட உலகநாயகன் பிக் பாஸ் சீசன் 3 ல் 60 நாட்களை கடந்த போதும் இன்னும் வெளியே வரவில்லை. இது மிகப்பெரும் ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
இன்று இரவு கமல்ஹாசன் வரப்போகிறார் பிகபாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க. இன்று உலகநாயகன் கமல் வரப் போகிறார். நம்மவர் போல நம்மில் ஒருத்தராய் ஹவுஸ் மேட்ஸ் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவாரா?
Bigg Boss 3 Tamil: தர்ஷன் விரல் சொடக்கு மேல சொடக்கு போடுது...!

கோபம் கொப்பளிக்க
இன்று விஜய் டிவி வெளியிட்டுள்ள இரண்டு ப்ரோமோக்களில் கமல்ஹாசன் கோபம் கொப்பளிக்க பேசுகிறார். வந்த விஷயத்தையே ஹவுஸ் மேட்ஸ் மறந்து காதலிலும் , பாசத்திலும் வழுக்கி விழுந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்று அவர்களுக்கே உணர்த்தும் வாரம் இது என்று கோபத்தோடுதான் பேசுகிறார்.

கமல் ப்ரோமோ
முதன் முதலில் வெளியாகியா ப்ரோமோவில் கமல் பேசியதை கேட்டதுமே ரசிகர்களுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.இன்னிக்கு ஷோ ரணகளம்தான் என்று எதிர்பார்ப்பில் இருக்க இரண்டாவது ப்ரோமோ இப்போது வெளியாகி இருக்கிறது.

விளக்க படம் குறும்படம்
லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க்கில் மதிப்பெண் குறைய காரணம் என்னன்னு உங்களுக்கு தெரியணுமா? இது ஒரு விதி மீறலுக்காக குறைக்கப் பட்டது.கட்டாயம் தெரிஞ்சுக்கணும். அதுக்காக உங்களுக்கு ஒரு படம் போட்டு காமிக்க போகிறோம். இது குறும்படம் அல்ல... உங்களுக்கான விளக்கப் படம் என்று சொல்கிறார்.

இருளில் இருவர்
இரவு நேரத்தில் இரவு விளக்கு வெளிச்சத்தில் யாரோ இருவர் சேர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் வீடியோ நொடி நேரம் காண்பிக்கப் படுகிறது. யார் என்ன தவறு செய்கிறார்கள் என்று சரியாக தெரியவில்லை. கவின்,லாஸ் போலத்தானே தெரிகிறது.ப்ரோமோ எல்லாம் நல்லாத்தாங்க இருக்குது. ஆனா, நம்மவரை இனியாவது நம்மில் ஒருவரா பார்த்து பிக் பாஸ் குறைகளை குறும்பு கலந்த கண்டிப்புடன் தட்டிக் கேட்கும் அவர் சேட்டைகளை கண் குளிர பார்க்க முடியுமா?
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications