Bigg Boss 3 Tamil: கவின் கேட்டது நியாயம்.. கேட்ட ஆள்தான் தவறு!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ சீசன் 3 யை நாறடித்து விட்டார்கள் ஹவுஸ் மேட்ஸ் என்றுதான் சொல்ல வேண்டும். யாருக்கும் பயமில்லாமல் தெளிவாகச் சொல்லலாம் சீசன் 3 போரோபோர்!
கமல்ஹாசன் ஏன் இப்படி மாறிவிட்டார். ஒப்பந்தமே அப்படிப் போட்டதுதானா? தவறை சுட்டிக் காட்டி மட்டும்ப் பேசுங்கள் தட்டிக் கேட்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கூறிவிட்டார்களோ.
கமலின் கெத்தே தவறை தட்டிக் கேட்பதுதான், அந்த சுத்த தமிழ் வீரனின் கைகளையும் வாயையும் கட்டிப்போட்டது போன்ற ஒரு நிகழ்ச்சி எங்களுக்கு தேவையில்லை சார்னு அவரது ரசிகர்கள் கொந்தளித்து எழுவது பிக் பாஸ் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?

சேரன் கமல்ஹாசன்
பிக் பாஸ் ஹவுசில அனைவரும் சமம், நான் டைரக்டர், நான் ஆர்ட்டிஸ்ட் என்கிற பாதுபாடோ, ஈகோவோ இருக்க கூடாது என்று கமல்ஹாசன் சொல்லி இருந்தார். ஆனால், சாண்டியும், கவினும் இவரை சேரப்பா நீ பேசினால் கொஞ்சம் போரப்பா என்று கானா புனைந்து பாடியபோது வருத்தம் அடைந்தார் சேரன்.

கவினுடன் சேரன்
மறுநாள் சான்டி ,கவினுடன் பேசி, தான எவ்வளவு பெரிய இயக்குநர்.. எல்லாரையும் போல என்னை இப்படி கலாய்ப்பது எனக்கு பிடிக்கலை என்பது போல சொன்னார்.இருவருமே சேரனிடம் மன்னிப்பு கேட்டனர்.ஆனால், இவர் தான் பெரிய இயக்குநர் என்று இருவரிடம் தன் பெருமைகளை பேசியது பிக் பாஸ் ஹவுசிங் ரூல்படி தவறு. இந்த தவறை கமல்ஹாசன் சுட்டிக் காட்டியய போதும், சேரன் சாண்டி,கவினுடன் இது பற்றி பேசி வருத்தம் தெரிவிக்கவில்லை.

கவின் சாண்டி
இந்த கோவத்தில் சாண்டியும், கவினும் இருக்கிறார்கள். சித்தப்பு ஒரு இயக்குநரை தவறாகப்பேசிவிட்டோம் என்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.ஆனால், ஒரு சதவிகிதம் கூட அந்த உணர்வு இவருக்கு இல்லையே என்று சாண்டி கூறுகிறார்.கவின் இந்த விஷயத்தை லாஸிடம் சொல்லி வருத்தப்படுகிறார்.

சகிச்சுக்க முடியலை
இப்படிப்பட்ட ஒருத்தர் உன்னனிடம் டிராமா போடுவதை என்னால் சகிச்சுக்க முடியலை. உன் தரப்பில் உனக்கு நியாயம் கிடைச்சுருச்சுன்னா விட்டுடு.எங்களுக்கு கிடைக்கலை.அப்புறம் உன் இஷ்டம் என்பது போல கவின் முகத்தை திருப்பிக்கறார்.லாஸ் அப்படியா என்று கோபத்துடன் முகத்தை வச்சுக்கிட்டு இடத்தை விட்டு நகர்கிறார்.
இருந்தாலும், இரவு விளக்கை அணைத்தவுடன் இருவரும் தனித்து பேசிக்கொண்டு இருப்பதை சாண்டி கண்டிக்கிறார்.இது பொறுப்புள்ள பிள்ளைக்கு அடையாளம்.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications