ஜோவிகாவிற்கு 18 வயசு தான்.. உண்மை தெரிஞ்சிருச்சு.. திரிஷா, நயன்தாரா போல இனி.. வனிதா விளக்கம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஜோவிகாவை பற்றி அவருடைய அம்மா நடிகை வனிதா பல தகவல்களை பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு நடிகை வனிதாவை முகம் தெரியாத ஒரு மர்ம நபர் முகத்தில் தாக்கி இருந்தார்.
இந்த நிலையில் ஜோவிகா நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஜோவிகா வெளியே வந்தால் தனக்கு சந்தோஷம் தான் என்று வனிதா பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பெரும் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. அடிக்கடி இந்த நிகழ்ச்சி சர்ச்சைகளால் பிரபலமடைந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட இந்த நிகழ்ச்சிக்கு ரிவ்யூ கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை வனிதாவை ஒரு மர்ம நபர் ஆளில்லாத இல்லாத இடத்தில் வைத்து முகத்தில் தாக்கி இருந்ததாக வனிதா தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
அதை தொடர்ந்து பல பிரபலங்கள் இந்த செயல்களுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வனிதா இது குறித்து போலீஸ் கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்கவில்லை என்பதும் பலருடைய கேள்வியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கம்போல வனிதா தன்னுடைய பிக் பாஸ் ரிவீயூவை தொடங்கி நடத்தி வருகிறார். அதில் தன்னுடைய மகள் ஜோவிகா இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான அன் ஆபீஸில் ஓட்டிங் லிஸ்டில் கடைசி இடத்தில் ஜோவிகா தான் இருக்கிறார்.
அதனால் ஜோவிகா இந்த வாரம் வெளியேறினாலும் எனக்கு சந்தோசம் தான் என்று வனிதா பேசியிருக்கிறார். அதோட ஜோவிகாவுக்கு வெளியே அதிகமான வேலை இருக்கிறது. ஜோவிகாவிற்கு இப்போது வயது 18 தான் ஆகிறது. இன்னும் இந்த இண்டஸ்ட்ரியில் 20 வருடங்களாக ஜோவிகாவால் இருக்க முடியும். அப்படிபார்த்தால் ஜோவிகாவும் திரிஷா, நயன்தாரா போல வருவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்று வனிதா கூறி இருக்கிறார்.
அதோடு எனக்கு இப்போது அடிபட்டு இருப்பது ஜோவிகாவிற்கு நன்றாக உணர முடிந்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு சில நாட்களாக ஜோவிகா அமைதியாக மாறி இருக்கிறார். அதற்கு காரணம் அதுவாகத்தான் இருக்கும். எனக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று ஜோவிகா உணர்ந்து இருக்கிறாள்.
அம்மா பொண்ணு என்றால் இப்படித்தான் பாசம் இருக்கும். அவளுக்கு உண்மையில் எனக்கு அடிபட்டது தெரிந்திருந்தால் எனக்கு இந்த விளையாட்டே வேண்டாம் என்று தூக்கிப்போட்டு விட்டு வெளியே வந்து விடுவாள் என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோஸ் வைரலாகி வருகிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications