கோணலாய் வாயை வச்சு.. குபீர்னு வந்து இறங்கிய கேபி.. திரில் ஆன ரசிகர்கள்
சென்னை: புசுபுசுவென அழகினை காட்டி இளைஞர்களை சுண்டியிழுக்கும் கேப்ரில்லா வின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது .
அகலமான அழகாக இருந்தாலும் அசத்தும் அழகு என அவருடைய ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். திரைப்படங்களில் நடித்து வாங்காத பேரும் புகழும் கேப்ரில்லாவிற்க்கு பிக்பாஸ் வாங்கிக் கொடுத்துள்ளது.
தற்போது மீண்டும் பிக்பாஸ் டான்ஸ் நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய ரசிகர்களுக்காக கிடைக்கும் நேரத்தில் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவிக்கிறார்.

ரசிகர்களின் ஆசை
தன்னுடைய ஆசையை மட்டும் அல்லாமல் தன்னை தேடி கொண்டிருக்கும் ரசிகர்களுக்காக இவர் பார்த்துப் பார்த்து போட்டோஸ்கள் எடுத்திருந்ததால் இவர் போட்டோ வெளியிட்டு சிறிது நேரத்திற்குள் ரசிகர்கள் கமெண்டுகளால் சமூக வலைத்தளத்தை பதற வைத்து வருகின்றனர். இவர் பங்கேற்கும் பிக் பாஸ் டான்ஸ் நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஊஞ்சலாடும் இளமை
இளைஞர்களின் மனதில் இளமை ஊஞ்சலாட வைக்கும் இவருடைய ஒவ்வொரு போட்டோக்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகிறது. அதுவும் தற்போது இரண்டு பக்கமும் மாலையை பிடித்துக் கொண்டு வாயைக் கோணலாக வைத்து இளமை ததும்பும் இவருடைய அழகை பார்த்ததும் கண்ணெடுக்காமல் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் வலம் வருகிறது.

மனசுல என்ன நினைப்பு
இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்ததும் சில நெட்டிசன்கள் மனசுல என்ன ரக்சிகா என நினைப்பா என்று கலாய்த்து வந்தாலும் அவருடைய ரசிகர்களுக்கு இவர் பேரழகியாக தான் தெரிகின்றாராம். அதனால் தங்களுடைய ஹாட்டினை பறக்கவிட்டு காதலை தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் அவர் அன்பு டீம் உடன் அந்த வீட்டுக்குள் இருந்த மாதிரியே வெளியே வந்த பிறகும் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கிறார் .

அன்பு சந்திப்பு
எது எப்படி இருந்தாலும் அவர் அடிக்கடி மீட்டிங் போட்டு என்ஜாய் பண்ணி கொண்டிருப்பதை பார்த்து பொறாமைப்படும் நெட்டிசன்களை இவர் கண்டுகொள்வதில்லை .வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாடி வரும் இவர் நடிகையாக மட்டுமல்லாமல் மாடலாகவும் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்துவிடுகிறார். இவரை திரையில் காண ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் இவருடைய போட்டோக்களை பார்த்ததும் குஷி ஆகி வருகின்றனர்.

செம குத்தாட்டம்
லேட்டஸ்டாக இவருடைய அன்பு டீமுடன் இவரும் சேர்ந்து கேரவனுக்குள் போட்ட குத்தாட்டம் வைரல் ஆன நிலையில் தற்போது பஞ்சு மிட்டாய் கலர் உடையில் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் ரசிகர்களைச் சொக்க வைத்து இருக்கிறார் . அவரது அழகையும், சிரிப்பையும் பார்த்துப் பார்த்து ரசிகர்கள் பூரித்துப் போயுள்ளனராம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications