ஏங்க பிக் பாஸ் ரெடியாய்ட்டாரு.. வீட்டை எப்பப்பா தருவீங்க.. லேட்டாகுதுல்ல!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் 3 விரைவில்னு விஜய் டிவி ப்ரமோ போட ஆரம்பிச்சுட்டாங்க... அதுவும் நம்ம உலக நாயகன் கமல்ஹாசன் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மட்டும்தான்.
ஒரு நிமிஷ ப்ரமோ கூட சூட் செய்ய முடியாத சிக்கல் பிக்பாஸுக்கு இப்போ இருக்கு. நம்மவரையே ஸ்டூடியோவில் வச்சுதான் இந்த சின்ன ப்ரமோ கூட எடுத்து இருக்காங்க.

நடிகர் விஜயின் விஜய் 63 படம் பிக்பாஸ் செட் போடும் ஈவிபி காரடனில்தான் ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்கு. இதோ அதோன்றாங்க இன்னும் அட்லி ஷூட்டிங்கை முடிக்கலை.
ஒரு பக்கம் பிக்பாஸ் செட் ஆளுங்க..ஒரு பக்கம் விஜய் படத்தின் ஷூட்டிங் ஆளுங்கன்னு இடம் ஒரே களேபரமா இருந்தாலும், ஷூட்டிங் என்னவோ குளறுபடி இல்லாம நடந்துகிட்டு இருக்குதாம்.

போன வருஷம் பிக்பாஸ் சீசன் போது, இந்நேரத்துக்கு செட் போட துவங்கிட்டாங்க. இந்த வருஷம் விஜய் பட்ம் ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கறதுனால லேட்.
என்னதான் கமல் அரசியலில் ஈடுபட்டு பலரின் எதிர்ப்பை சம்பாதிச்சு இருந்தாலும், கலைஞனா கமலுக்கான ரசிகர்கள் கொஞ்சமும் குறையாமல் அப்படியேத்தான் இருக்காங்க.

கமல் அரசியலில் குதிக்கும்போதே விமர்சனங்கள் பற்றி யோசிக்காமலா இருந்திருப்பார்.இல்லை சினிமாவில்தான் அவர் விமர்சனங்களை எதிர்கொண்டது இல்லையா?
நம்மவர் எல்லாத்தையும் எதிர்கொண்டு பிக்பாஸ் களத்தில் கலக்கத்தான் போறார்...இது கமல்ஹாசனின் ரசிகர்கள் கூற்று!
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications