பிக் பாஸ் தமிழ் 9 வின்னர் திவ்யாவிற்கு கிடைத்த தொகை இவ்வளவு! மற்ற போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 முடிந்து விட்டாலும், "அந்த வீட்டுக்குள் போய் வர்றதுக்கு என்ன லாபம்?"ன்னு ரசிகர்கள் கேட்கிற கேள்விக்கு இப்போ தான் சரியான பதில் கிடைத்திருக்கிறது. ஏனெனில், இந்த சீசனில் டைட்டில் வின்னராகி இருக்கிற திவ்யா கணேஷ் மட்டுமல்ல, பல போட்டியாளர்களும் லட்சக் கணக்கில் பணம் பார்த்திருக்கிறார்கள்.
"ஒயில்டு கார்டா வந்தாலும்... டைட்டில் என் கையில்தான்!" 28வது நாளில் ஒயில்டு கார்டாக வீட்டுக்குள் வந்த திவ்யா கணேஷ், கடைசியில் பிக் பாஸ் 9 டைட்டிலை தூக்கிச் சென்றது தான் இந்த சீசனின் பெரிய ட்விஸ்ட். டைட்டில் பரிசாக ரூ.50 லட்சம் கிடைக்கும் என்றாலும், வரி பிடித்தம் போக அவருக்கு கையில் கிடைத்தது சுமார் ரூ.35 லட்சம்.

அது மட்டுமல்ல, வீட்டில் இருந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.30 ஆயிரம் சம்பளம். 77 நாட்கள் தங்கியதால் சம்பளம் மட்டும் ரூ.23.10 லட்சம். மொத்தத்தில் பார்த்தா, "பிக் பாஸ் போய் வந்தா வாழ்க்கை செட்டில்"ன்னு சொல்லும் அளவுக்கு திவ்யா தான் இந்த சீசனின் டாப் எர்னர். "பணப்பெட்டி எடுத்தா காசு கையில்!" - கானா வினோத் கணக்கு முதல் நாளிலிருந்தே வீட்டுக்குள் இருந்த கானா வினோத், 96வது நாளில் ரூ.18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியே வந்தார்.
நாள் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரம் சம்பளம் என்று கணக்கு போட்டா, மொத்தமாக அவருக்கு சம்பளம் மட்டும் ரூ.8 லட்சம். டைட்டில் இல்லையென்றாலும், கையில் காசு நல்லா இருந்தது என்பதே உண்மை.
அதிக சம்பளம்
இந்த சீசனில் திவ்யாவுக்கு அடுத்தபடியாக அதிகம் சம்பாதித்தவர் கானா வினோத் தான். பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ் உள்ளிட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாம். ஒரு கட்டத்தில் சாண்ட்ராவுக்கு பணப்பெட்டி கிடைக்க வாய்ப்பு இருந்தும், அது மிஸ் ஆனது தான் ரசிகர்களுக்கு 'அய்யோ' மொமெண்ட்.
மூன்றாவது இடம்
மூன்றாவது ரன்னர் அப் இடம் பிடித்த அரோராவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம். 105 நாட்கள் இருந்ததால் அவருக்கு ரூ.12.60 லட்சம் கிடைத்திருக்கிறது. சபரிநாதன், விக்ரம், அப்சரா, பிரவீன் ராஜ், திவாகர் போன்றவர்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம்.
கனி, துஷார், எஃப்.ஜே. உள்ளிட்டவர்களுக்கு தினமும் ரூ.10 ஆயிரம். ஆனால் ரெட் கார்டு காரணமாக கம்ருதீன் மற்றும் வி.ஜே. பார்வதிக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் உண்மை அதுவெல்லாம் இல்லை அவர்களுக்கு கண்டிப்பா சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் சொல்லணும்னா... பிக் பாஸ் வீட்டுக்குள் போனா சண்டை, கண்ணீர், எமோஷன் எல்லாம் உண்டு. அதே நேரத்தில், "சம்பளம், பரிசுத் தொகை, பணப்பெட்டி"ன்னு காசும் நல்லா இருக்கு. அதனால தான், அடுத்த சீசனுக்கும் "நான் வர்றேன் பிக் பாஸ்!"ன்னு சொல்ல ஆளு குறையவே மாட்டாங்க போல!
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications