கேமராவுக்கு மறைவாக நிச்சன்- ஐசு செய்த முகம் சுளிக்க வைக்கும் செயல்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஐசு மற்றும் நிக்ஸன் இருவரும் மிகவும் நெருக்கமாக இருப்பதாக சில வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
24 மணி நேர காட்சிகளில் இவர்கள் இருவரும் கேமராவில் தெரியாத ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு ரகசியமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.அத்தோடு அவர்கள் பேசும்போது இடையில் கேட்ட சத்தம் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் லவ்வர்ஸ்களாக இவர்கள் மாறிவிட்டார்களா? என்று குழப்பம் பலருக்கும் இருக்கும் நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் நாங்கள் அப்படி இல்லை என்று இவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் இதை நம்ப முடியாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இந்த சீசனிலும் நாங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்று அந்த பாணியை கடைப்பிடித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் மணி ரவீனா தான் காதல் கிசுகிசுப்புகளில் சிக்கிக் கொண்டிருந்தனர். இப்போது அவர்களை மிஞ்சும் அளவிற்கு நிக்சன் ஐசு நடந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் நன்றாக பழகி வந்த இவர்கள் முதலில் ஐசு மணியிடம் நெருக்கமாக பழக முயற்சித்தார். ஆனால் ஏற்கனவே வெளியே ரவீனாவும் மணியும் நெருங்கி பழகி வந்தது போலவே இப்போதும் இருவரும் இருந்து வந்தனர். இதனால் நிக்சனுடன் ஐசு பேசத் தொடங்கினர். இப்படியாக தொடங்கிய இவர்களுடைய பழக்கம் இப்போது அவர்களுக்கே இது காதலா அல்லது நட்பா என்று குழப்பம் வரும் அளவிற்கு போய்க் கொண்டிருக்கிறது.
தனக்கு ஏற்கனவே ஒரு காதலன் வெளியே இருக்கிறான் என்று ஐசு சொல்லிக் கொண்டிருக்க, அதையெல்லாம் அசட்டை செய்யாத நிக்சன் வழக்கம் போல உன்னுடைய புருவம் அழகாக இருக்கிறது. உதடு அழகாக இருக்கிறது என்று தொட்டு தடவி ரசித்துக் கொண்டிருக்கிறார். 24 மணி நேரமும் இவர்களை சுற்றி கேமரா ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து இவர்கள் செய்கிறார்களா?
அல்லது இவர்கள் காதல் கண்டென்ட் கொடுக்க வேண்டும் என்று இவர்களாக இப்படி ஒரு வேலையை செய்கிறார்களா? என்பது பலருக்கு சந்தேகமாக இருக்கிறது. அதே நேரத்தில் சில தினங்களுக்கு முன்பு இது பற்றி என்னுடைய விளையாட்டு வெளியே வேற மாதிரி போயிருக்கிறது போல அதனால்தான் உள்ளே வரும் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் எல்லாரும் நீங்க தனித்து விளையாட வேண்டும் என்று எனக்கு அட்வைஸ் கொடுக்கிறார்கள்.

இதைப்பற்றி எங்க வீட்டில் உள்ளவங்க பார்த்தா என் நிலமை அவ்வளவுதான் என்று ஐசு பேசிக் கொண்டிருக்கும்போது கூட கேமரா தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை கூட கவனிக்காமல் நிக்சன் அதையெல்லாம் கவலைப்படாத அப்படி வீட்டில் உள்ளவங்க கேட்டா இது பிக் பாஸில் இப்படி எங்கள நடந்துக்க சொல்லி சொன்னாங்கன்னு சொல்லிடலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்.
அந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு இடத்தில் பூ மற்றும் இலை தழைகளால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு இடம் இருக்கிறது. அதற்கு பின்னால் கேமரா இல்லை அந்த இடத்தில் நிக்சனும் ஐசுவும் அமர்ந்து பேசி இருக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் காணவில்லை என்றாலும் அவர்கள் பேசும் சத்தம் மட்டும் கேட்கிறது. அப்போது திடீரென்று இச்சி இச்சு என்று சில சத்தமும் வருகிறது. இந்த வீடியோவை கண்ட பலரும் இவர்கள் இருவரும் முத்தம் கொடுத்து விட்டார்களா? என்று சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர்... தற்போது இந்த வீடியோ இணையதள பக்கத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications