பிக் பாஸ் 7: தொடங்கியது பொம்மலாட்டம்.. ரவீனாவால் கடுப்பாகும் ரசிகர்கள்.. பிக் பாஸின் அதிரடி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் ஐந்தாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த சீசனின் பொம்மலாட்டம் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. வீட்டிற்குள் சிலர் பொம்மையாக மாறி இருக்கிறார்கள்.

அதோடு சிலர் குழந்தைகள் போல சேட்டைகள் செய்கின்றனர். அப்போது ரவீனா செய்யும் செயலை பார்த்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில டிஸ்க்குகள் ஒவ்வொரு சீசனிலும் சம்ப்ரதாயமாக தொடர்ந்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் தான் தற்போது பொம்மலாட்டம் டாஸ்க்கும் தொடர்கிறது. ஏற்கனவே ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் குழந்தைகள் போல மாரி என்டர்டைன்மென்ட் செய்வதை பார்த்திருப்போம்.
அதுபோல இப்போது தொடங்கி இருக்கும் பொம்மலாட்டம் டாஸ்கிலும் சிலர் பொம்மைகளாகவும் சிலர் குழந்தைகள் போலவும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்டர்டைன்மெண்ட் செய்ய தொடங்கி இருக்கின்றனர். அதில் ஏற்கனவே குட்டி ஜெனிலியா என்று சொல்லும் அளவிற்கு ரவீனா குழந்தை போலவே அடிக்கடி சேட்டை செய்து கொண்டும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார்.
இப்போது டாஸ்க்கில் அவருக்கு குழந்தை என்ற கேரக்டர் கொடுத்து இருப்பதால் அப்படியே கேரக்டராக மாறி இருக்கிறார். ஒரு கட்டத்தில் மணி மற்றும் ரவீனா இருவரும் கட்டி புரண்டு கொண்டிருக்க அது பார்க்கும் ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களில் குழந்தைகளாக போட்டியாளர்கள் செய்யும் செயல்களை பார்க்கும்போது நம்மை அறியாமலே சிரிப்பு வந்துவிடும்.
ஆனால் இப்போது வாண்டடாக இவர்கள் செய்யும் செயல், ஏன் இந்த டாஸ்க் என்று சொல்ல வைப்பதாக சிலர் கமெண்ட்களில் தங்களுடைய வருத்தத்தை கொட்டுவதை பார்க்க முடிகிறது. அது போல இந்த வாரமாவது சண்டை சச்சரவு இல்லாமல் என்டர்டைன்மெண்ட் மட்டும் இருக்குமா என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஒவ்வொரு டாஸ்க்கிலும் யாராவது ஒருவர் சண்டக்கோழியாக சண்டை இட்டுக்கொண்டு அங்கே கண்டன்ட் கொடுக்கிறேன் என்கிற பெயரில் பார்க்கும் ரசிகர்களில் காதுகளை செவிடாக்கி கொண்டிருப்பது வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது ஜாலியான என்டர்டைன்மென்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கும் போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர்கள் அதை என்ன மாதிரி கொண்டு போகப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications