நைட்டுக்கு மட்டும் வேண்டுமா.. கொச்சையாக பேசும் பூர்ணிமா.. விளக்கம் கேட்டு அவமானப்படுத்தும் பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 36 நாட்களை கடந்து இன்று 37-வது நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நடந்த சில நிகழ்வுகள் வீடியோக்காக வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அதாவது கடந்த வாரம் பிரதீப்பால் பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சில பெண் போட்டியாளர்கள் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் அந்த பெண் போட்டியாளர்கள் சக ஆண் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து இப்போது பலர் விமர்சித்து வருகின்றனர்.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதீப்பின் மீது குற்றம் சாட்டி பிளான் பண்ணி மாயா மற்றும் பூர்ணிமா வெளியே அனுப்பி இருந்தனர். இதனை அடுத்து இவர்கள் எல்லை மீறி சக ஆண் போட்டியாளர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய சில காட்சிகளை இப்போது பிரதீப் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா, பூர்ணிமா இருவரும் குரூப்பாக சேர்ந்து தங்களுக்கு பிடிக்காத ஒருவரை டார்கெட் செய்து அவர்களை காலி செய்து வருகிறார்கள். அந்த வகையில் இதுவரைக்கும் பிரதீப்போடு சேர்ந்து கூட்டாக பிளான் போட்டு பலரை பாடாய்படுத்தி எடுத்துக் கொண்டிருந்த நிலையில் கடைசி கட்டத்தில் மாயா, பூர்ணிமா சிலரை சேர்த்துக்கொண்டு கமலிடம் எங்களுக்கு பிரதீப்பால் பாதுகாப்பு இல்லை என்று கூறி வெளியில் அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த விஷயத்தில் கமல் தீவிரமாக விசாரிக்காமல் இவர்கள் சொன்னவுடன் பிரதீப்பை வெளியேற்றி விட்டார் என்று ரசிகர்கள் கமல் மற்றும் பிக் பாஸ் நடத்துபவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் பிரதீப் வர வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியான சூழ்நிலையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில் வைல்ட் கார்ட் என்டிரியாக போட்டியாளராக வந்த பிராவோவிடம் பூர்ணிமா, "நைட்டுக்கு மாயா வேணுமா...?" என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார். அதற்கு பதறி போன பிராவோ இல்லைங்க என்று சொல்லும் காட்சியும் அந்த வீடியோவில் இருக்கிறது.
இதை தொடர்ந்து மாயா பூர்ணிமாவிடம் சிரித்துக் கொண்டே, "அது என்ன நைட்டுக்கு" என்று கேட்க, அதற்கு பூர்ணிமா நக்கலாக கண்ணை சிமிட்டி சிரிக்கிறார். தற்போது இந்த வீடியோவை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே பூர்ணிமா, பிராவோ தன்னை ஒரு மாதிரி பார்க்கிறான்.
கீழிருந்து மேல வர ஸ்கேன் பண்ணுகிறான் என்கிற விதத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதீப்பைதொடர்ந்து பிராவோவை வெளியே தூக்குவதற்காக இந்த குரூப் இப்படி ப்ளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பலர் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது இப்படியும் இரட்டை அர்த்தத்தில் பேசி இருக்கும் நிலையில் இதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இந்த நிலையில் இப்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பிராவோ பற்றி பூர்ணிமா மற்றும் ஐசு இருவரும் பேசியதற்கு பிக் பாஸ் விளக்கம் கேட்டிருக்கிறார். இந்த நிலையில் பிராவோவிற்காக பூர்ணிமா மற்றும் ஐசுவிடம் தினேஷ் சரமாரி கேள்வி கேட்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications