கண்ணாடி முத்தம்.. ஆடையை விலக்கி.. நிக்சன் செய்யும் செயல்.. ஐசுவின் குடும்பத்தினர் வெளியிட்ட பதிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஐசு மற்றும் நிக்சன் இருவரும் செய்யும் செயல் குறித்த செயல்தான் தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
ஐசுவை நிக்சன் எப்போதும் தொட்டு தடவி பேசுவது குறித்து 24 மணி நேர எபிசோடில் இருந்து அதிகமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அதுவும் சில தினங்களுக்கு முன்பு ஐசுவும் நிக்சனும் கண்ணாடியில் மாறி மாறி முத்தம் கொடுத்து இருந்தனர். இப்போது அதைத் தொடர்ந்து ஐசுவிற்கு வேஷ்டி கட்டுவதற்கு நிக்சன் சொல்லிக் கொடுத்திருந்த வீடியோவும் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஒரு மணி நேர எபிசோடாக வெளியாகி கொண்டிருந்த நிலையில் அதிகமான சுவாரசியம் இருந்தது. ஆனால் அப்போது உள்ளே நடக்கும் பல நிகழ்வுகள் ரசிகர்களுக்கு தெரியாமலேயே போயிருந்தது. இப்போது அந்த குறையை தீர்க்கும் வகையில் விஜய் டிவியில் ஒரு மணி நேரம் எபிசோடும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் எபிசோடும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
இதில் உள்ளே பல கேமராக்களில் நடப்பது அப்படியே வெளியாகி கொண்டிருக்கும்போதும் போட்டியாளர்கள் சிலர் முகம் சுளிக்கும் வகையில் சில செயல்களை செய்து கொண்டிருப்பது குறித்துதான் இணையத்தில் அதிகமான ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஐசு மற்றும் நிக்சன் இருவரும் நடந்து கொள்ளும் விதம் குறித்து பலர் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
எப்போதுமே ஐசுவும் நிக்சனும் ஒன்றாகவே சுற்றி கொண்டு இருப்பதும் நிக்சன், ஐசுவுக்காக பார்த்து பார்த்து வேலை செய்வதை பார்த்து ரசிகர்கள் காண்டாகி கொண்டு இருக்கிறார்கள். ஐசுவை நிக்சன் அடிக்கடி கன்னத்தை வருடி, அவருடைய உதட்டை அழகாக இருக்கிறது என்று வர்ணிப்பது, கண்களை வர்ணிப்பது என நிக்சன் தடவிக் கொண்டே இருக்கிறார் என்பது போன்ற வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது.
அதிலும் இதே நிக்சன் ஆரம்பத்தில் ரவீனா மற்றும் மணிகண்டன் இருவரும் தனியாக எப்போதும் பேசிக் கொண்டிருப்பதும் தொட்டு விளையாடிக் கொண்டிருப்பதையும் குறித்து அவர்கள் இருவரிடமும் இதை வெளியே பல மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களைப் பற்றி தவறாக எண்ண கூடும் இந்த மாதிரி வேலை எல்லாம் இங்கே பண்ணாதீர்கள் என்று வார்னிங் கொடுத்தவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இப்போது சில வாரங்களாகவே நிக்சன் ஐசுவிற்கு முழு நேர பாடி கார்டாக மாறிவிட்டார் போல என்று பார்க்கும் ரசிகர்களை சந்தேகப்பட வைக்கிறதாம். அதுவும் சில தினங்களுக்கு முன்பு ஐசுவும் நிக்சனும் கண்ணாடியில் மாறி மாறி முத்தம் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தனர்.
இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரே ஒரு கண்ணாடி இருந்த நிலையிலும் இவர்கள் விளையாடிய அந்த விளையாட்டு விபரீதமாக இணையத்தில் பரவ இது குறித்து ரசிகர்கள் ஐசுவின் பெற்றோர் பதிவுகளுக்கு ஏளனமாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த சர்ச்சை முடிவதற்குள் நேற்று புதியதாக ஒரு வீடியோ ரிலீஸ் ஆகி வைரலாகி கொண்டு இருக்கிறது.
அதில் ஐசு கருப்பு கலர் வேஷ்டி கட்டி இருக்கிறார். அப்போது அவருக்கு சரியாக அதில் பார்டர் வைத்து கட்ட தெரியாமல் இருக்கும் நிலையில் அதை நான் சரி செய்து கட்டுகிறேன் என்று ஐசுவின் வேஷ்டியை தூக்கி நிக்சன் சரி செய்கிறார். அப்போது ஐசு ஒரு நிமிடம் கூச்சப்படுகிறார். இப்படியாக இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் ரசிகர்கள் இவர்களை திட்டி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஐசுவின் அம்மா சில நாட்களாகவே எந்த போஸ்ட்டும் போடாமல் இருந்த நிலையில் இன்று ஐசுவியின் தங்கை டான்ஸ் ஆடும் வீடியோவை மட்டும் தன்னுடைய instagram ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். அதே நேரத்தில் ஐசுவின் தந்தையும் எந்த போஸ்டும் போடாமல் இருந்து வருகிறார்.
ஆரம்பத்தில் இவர்கள் ஐசுவின் பல வீடியோ புகைப்படங்களை போட்டு அவருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது ஐசு குறித்து இவர்கள் எந்த பதிவும் போடவில்லை என்பதால் ஐசு மீது அவர்கள் கோபத்தில் இருக்கிறார்களோ என்று யோசிக்க வைக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பிரதீப் மீது ஐசு குற்றச்சாட்டு வைத்திருந்தார். அது குறித்தும் கூட ஐசுவின் பெற்றோர் தங்களுடைய ஆதரவை ஐசுவிற்க்கு தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications