CWC பெண் கோமாளிக்கு வந்த பிக் பாஸ் அழைப்பு.. அடடே இவரா? இது நிச்சயமா எதிர்பார்க்காதது தான்..!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் ஆறாவது சீசன் முடிவடைந்திருந்த நிலையில் அடுத்ததாக ஏழாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சேனல் தரப்பில் இருந்து பல பிரபலங்களிடம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளி இடமும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாரக மந்திரத்தில் இந்த முறையும் எதிர்பாராத பல மாற்றங்கள் இருக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட வேண்டிய நிலையில் இருந்தாலும் இப்போது வரைக்கும் இந்த நிகழ்ச்சியான பிரமோ வெளியாகவில்லை.
அதே நேரத்தில் இந்த ஏழாவது சீசன் செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டு விடும் என்று பல தகவல்கள் பரவி வருகிறது. பொதுவாக ஒவ்வொரு சீசனும் தொடங்கப்படுவதற்கு முன்பு உத்தேசமாக இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து ரசிகர்களும் பிரபலங்களும் லிஸ்ட் வெளியிட்டு வருவார்கள். அதன் அடிப்படையில் தான் அதிகமான பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இப்போது சீசன் தொடங்குவதற்கு முன்பே பல பிரபலங்களின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மற்றொரு தகவலும் வேகமாக பரவி வருகிறது அதாவது சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட பெண் கோமாளி ஒருவரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு அவர் ஐயோ ஆள விடுங்கடா சாமி நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று கூறி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட சுனிதாவிடம் தான் பேச்சுவார்த்தை நடந்தது என்று சில ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் புகைப்படங்களோடு தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அதிகமான பிரபலங்கள் தயாராகவில்லை என்பதும் தெரிகிறது.
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கடந்த சீசனில் கலந்து கொண்டிருந்த ரக்ஷிதா கூட நான் பல சீசன் களாக முயற்சி செய்திருப்பதாக கூறி இருந்தார். அப்படி பலர் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியை எனக்கு வேண்டாம் என்று கையெடுத்து கும்பிடு போட்டபடியே ஓடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications