பூர்ணிமா நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது.. மோசமான அந்த கமெண்ட் போட்டது யாரு தெரியுமா? தோழி பகீர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை பூர்ணிமாவை பற்றி அவருடைய நெருங்கிய தோழி நந்தினி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் சில தினங்களுக்கு முன்பு பூர்ணிமாவின் கேரக்டர் பற்றி தவறான ஒரு பதிவு பரவி வந்தது. அது குறித்தும் பூர்ணிமாவின் தோழி நந்தினி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதோடு பூர்ணிமா யார் அவர் எப்படிப்பட்டவர் என்பதை பற்றி நந்தினி சில விளக்கங்களையும் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் இருக்கும்போது அவர்களைப் பற்றி பல தகவல்களை அவருடைய நண்பர்களோ, உறவினர்களோ பேட்டிகளில் பேசி வருவது வழக்கம்தான். அந்த மாதிரி தான் பூர்ணிமாவை பற்றி அவருடைய தோழியான நந்தினி பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் சில நாட்களுக்கு முன்பு பூர்ணிமா கேரக்டர் குறித்து ஒரு ட்விட்டர் பதிவு வைரலாகி வந்தது. அது குறித்தும் நந்தினி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் நான் உண்மையில் அந்த twitter பதிவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். அந்த டுவிட்டர் பதிவில் இரண்டு பெண்களுக்கு வீடு கிடைக்கவில்லை.

ஆனால் பதினோரு ஆண்களோடு ஒரு பெண்ணுக்கு வீடு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் பூர்ணிமா பல பேரை பணம் வாங்கி ஏமாற்றி இருக்கிறார். நான் பூர்ணிமாவோடு வேலை பார்த்தவர்தான் என்று அந்த பதிவில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அது எல்லாமே பொய். அந்த பதிவு போட்ட ஐடியே உண்மை கிடையாது. பேக் ஐடியில் ஒருவர் போட்ட பதிவுதான் இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications