Bigg Boss: திவ்யா நீங்க இப்பவே வெளியே வரலாம்! விஜய் சேதுபதி கொடுத்த அதிர்ச்சி! சான்ட்ராவுக்கு ரோஸ்ட்! செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் நவம்பர் 22ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோக்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த வாரம் அதிகமாக ஆட்டிட்யூட் காட்டிய சான்ராவை விஜய் சேதுபதி லெப்ட் ரைட் வாங்கி இருக்கிறார்.
இதை தான்யா நாங்க எதிர்பார்த்தோம் என்று சொல்ற மாதிரிதான் இன்னைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி கொண்டு இருக்கிறது. இந்த வாரம் முழுக்க உள்ளே நடந்த கலவரத்துக்கு அளவே இல்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் விளையாட்டை நாங்க மாற்றப்போறோம் என்று வைல்ட் கார்டில் உள்ளே வந்த சான்ரா, பிரஜன், திவ்யா கணேஷ் மூன்று பேருமே குரூப் சேர்ந்து கொண்டு சண்டை சச்சரவுகளிலேயே ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதனாலேயே இவர்களுக்கு அதிகமான நெகட்டிவ் உருவாகிவிட்டது.

அதிலும் பிரஜனை பார்த்து அனைவருமே "பேப்பர் ரௌடி" என்று திட்டிக் கொண்டிருக்கின்றனர். அதுபோல சான்ராவுக்கு விஷப்பாட்டில் பட்டம் கொடுத்து வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சான்ராவின் விளையாட்டு ஓவர் ஆக்டிவேட் காட்டுவது போலவே இருந்தது. விஜய் சேதுபதி பிரஜனின் நெருங்கிய நண்பர் என்பதால் நாம என்ன செஞ்சாலும் சேதுபதி கண்டுக்க மாட்டார் என்று நினைத்து விட்டார்கள் போல, ஒரு இடத்தில் விஜய் சேதுபதி அவர்களிடம் உங்களை பத்தி நான் விஜய் சேதுபதியிடம் சொல்லிக் கொடுக்கிறேன் என்று சான்ராவும் பிரஜனும் கூட விக்கல் விக்ரமை மிரட்டி இருந்தனர்.
அதேபோல திவாகர் தகுதி தராதரம் பற்றி பேசுகிறார் என்று அவருக்கு நாங்கள் அட்வைஸ் கொடுக்கப் போகிறோம் என்று வந்த பிரஜன் நான் அடிச்சிடுவேன், ஒடச்சிடுவேன் என்பது போலவே சீன் போட்டுக் கொண்டிருந்தார். இதனால் விஜய் சேதுபதி இவர்களை இந்த வாரம் கேள்வி கேட்க வேண்டும் என்று ரசிகர்களும் கமெண்ட் கொடுத்து வந்தனர். இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நடக்க போகிறது. அதற்கான ப்ரோமோ தான் இன்று வெளியாகி இருக்கிறது.
முதல் ப்ரோமோவில் சான்ரா பிக் பாஸை நீங்க கண்ணை மூடிட்டு இருக்கீங்களா என்று திட்டியதை வைத்து கேள்வி எழுப்பி இருந்தார். இரண்டாவது ப்ரோமோவில் திவ்யா மற்றும் சான்ரா இருவரும் தங்களுக்கு கொடுத்த டாஸ்கை செய்யாமல் ஜெயிலுக்கு போகாமலும் பிரச்சனை செய்ததை வைத்து விசாரித்து இருந்தார்.
மூன்றாவது ப்ரோமோவில் திவ்யாவை விஜய் சேதுபதி திட்டிகொண்டிருக்கும் போது யாரோ பேசுகிறார் என்பது போல நின்று கொண்டு இருந்ததை பார்த்து கடுப்பான விஜய் சேதுபதி திவ்யா உங்களால் முடியலன்னா நீங்க இப்பவே வெளியே வந்துடலாம். நீங்க கஷ்டப்பட்டு ஒன்னும் நிற்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார். அதோடு பிக் பாஸ் கண்ணை மூடிட்டு இருக்கீங்களா என்றெல்லாம் கேட்கிற உங்களுக்கு உங்க டாஸ்க்கை சரியா செய்ய முடியலயா என்று சான்ராவையும் லெப்ட் ரைட் வாங்கி இருக்கிறார். இதனால் இன்று இரவு என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications