பிந்துகோஷை காலி பண்ண லிபோசக்ஷன்.. ஜெயலலிதா, ஸ்ரீவித்யாவின் அவதி.. ஸ்ரீதேவி மூக்கையே காணோம்: பிரபலம்
சென்னை: மறைந்த பிந்துகோஷ் பேட்டி ஒன்றில், வயிறு பெரிதாக இருந்ததாக லிப்போசிஷன் எனப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, 13 கிலோ சதையை எடுத்ததாகவும், அதற்கு பிறகுதான், தைராய்டு, BP, சுகர் முதல் ஹார்ட் ஆபரேஷன் வரை செய்ததாகவும் கூறியிருந்தார். அந்தவகையில், வயிறு, இடுப்பிலுள்ள சதைகளை குறைப்பதற்காக செய்யப்படும் லிப்போசிஷன் என்ற அறுவை சிகிச்சை பற்றி மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
BBTCinema என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "ஒரு வார பத்திரிகையில், ஜெயலலிதாவின் குண்டு உருவ போட்டோவை பதிவிட்டு, "அம்மாடியோவ்வ்" என்று பதிவிட்டிருந்தார்கள்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, அமெரிக்கா சென்று லிபோசஷன் செய்து கொண்டு வந்தார்.

லிப்போசஷன் ஆபத்து
அந்த சர்ஜரி முடிந்ததுமே ஜெயலலிதா கொடி மாதிரி இருந்தாங்க. வெண்ணிற ஆடை படத்தில் பார்த்த அதே ஜெயலலிதா, அப்போது பார்க்க முடிந்தது.. ஆனால் அதற்கு பிறகு ஏகப்பட்ட பின்விளைவுகளை சந்தித்தார். அவருக்கு பிறகு, ஸ்ரீவித்யாவும் அதே சிகிச்சையை மேற்கொண்டார். ஆனால், ஒரு வருடத்திலேயே இறந்துட்டாங்க.. லிப்போசஷன் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளில் கேன்சர் உட்பட எல்லாமே உண்டு..
6 மாதம், 1 வருடம் மட்டுமே மெல்லிதான உருவம் இருக்கும்.. அதற்கு பிறகு, சர்ஜிரிக்கு முன்பு இருந்ததைவிட டபுள் மடங்காக குண்டாகிவிடுவர்கள்.. அதனாலதான், லிபோசஷன் யாருமே இப்போது சரியாக செய்து கொள்வில்லை.
ஸ்ரீதேவி மூக்கு
ஸ்ரீதேவிக்கு முன்பு மூக்கு பெரிதாக இருந்ரதது. அந்த மூக்கைதான் ஸ்ரீதேவிக்கு அழகு என்றார்கள்.. ஆனால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததுமே, 16 வயதினிலே படத்தில் இருந்த ஸ்ரீதேவியை பார்க்க முடியவில்லை..
எத்தனையோ பேர் மார்பகம் பெரிதாக , சிறிதாக சர்ஜரி செய்கிறார்கள். இதெல்லாம் காஸ்மெடிக் சர்ஜரியில் சேரும்.. அதில் மார்பகத்தில் பயன்படுத்தும் ஜெல் யாருக்காவது அலர்ஜி தந்துவிட்டால் ஆபத்துதான்,. எனவே, எல்லாவிதமான சர்ஜரியிலும் ஒரு ரிஸ்க் உண்டு. அந்நியபொருள் உடம்பில் செல்லும்போது, அதை நம்முடைய உடம்பு ஏற்றுக் கொள்ளாது. அது மரணம்வரை வந்துவிடும்.
புனித் ராஜ்குமார் மரணம்
உடற்பயிற்சியிலும் லிமிட் வைத்து கொள்ளவேண்டும். எந்த ஒரு பாக்ஸராவது 100 வருடம் வரை வாழ்ந்திருக்கிறாரா? டென்னிஸ் ப்ளேயர்கள் 100 வருடம் வரை வாழ்ந்துள்ளனரா? காரணம், உடம்பிலுள்ள சக்தி எல்லாமே போய்விடும். கிரிக்கெட்டைவிட, பேஸ்கட் பால், ஹாக்கி இந்த விளையாட்டுகளில் முழு உடம்புமே செயல்படும்..
புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி வீடியோ ஒன்றை பார்த்தபோது, அவர் எப்படி இத்தனை நாள் உயிரோடு இருந்தார் என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவுக்கு கடினமாக உடற்பயிற்சி செய்கிறார். ஆனால், புனித் மரணத்துக்கு பிறகு, நிறைய பேர் கடின உடற்பயிற்சியை தவிர்த்துள்ளனர். எப்போதுமே 40 வயதுக்கு பிறகு, வாக்கிங் மட்டுமே வைத்து கொள்வது பெஸ்ட்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications