துப்பாக்கி இல்லாமல் கையாலே சுட்ட ஜூலி...அசந்து போன ரசிகர்கள்
சென்னை: கலக்கலான சிரிப்பால் எடுப்பான மேக்கப்போடு ஜொலிக்கும் ஜூலியை பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள்
பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் இவருடைய ரீ-என்ட்ரி வேற லெவல் இருக்கிறது என்று ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்கள்
அந்த கண்ண பார்த்தா தான் கலவரமாகி விட்டது என்ற சில நெட்டிசன்கள் கலாய்க்கவும் தவறவில்லை

ரீல்ஸ் வீடியோ
ஜூலியின் சமீபத்திய ரில்ஸ் வீடியோக்களை பார்த்த வலைதள வாசிகள்... அவரது கெட்டப்புகளை ஹாலிவுட் மூவி வெனம் கேரக்டருடன்..கம்பேர் செய்து கலாய்த்து வருகின்றனர். கொஞ்ச நாட்களாக ஜாலி டூரில் இருக்கும் ஜூலி.. ரீசன்ட்டாக போஸ்ட் செய்து வரும் போட்டோக்களும், வீடியோக்களும் வேற லெவலில் உள்ளது.

மறக்கமுடியாத போட்டியாளர்
பிக் பாஸ் ஒவ்வொரு சீசன் டைட்டில் வின்னரை கூட அவ்வளவாக யார் நினைவிலும் வைத்திருப்பார்களோ...!? இல்லையோ...!? எத்தனை சீசன் வந்தாலும் பிக் பாஸ் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கன்டஸ்டன்ட் என்றால் அதில் ஜூலி தான் முக்கிய நபராக இருப்பார்.அந்த அளவிற்கு தன்னுடைய டகால்டி பெர்பாமன்ஸ் மூலம் முத்திரை பதித்தவர் ஆவார். தற்பொழுது ஷோசியல் மீடியாக்களில் மட்டுமே சோலோவாக ஷோ செய்து வருகிறார். தான் போடும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் எந்தவிதமான ரியாக்ஷனும் வரும் என தெரிந்திருந்தும்.. எதற்கும் அசராமல் தன் மனதிற்கு பிடித்த படி வீடியோக்களையும் போட்டோகளையும் சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து வருகிறார்.

புது கெட்டப்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு அரசியல்வாதிகளை கலாய்த்து சவுண்டுவிட்ட ...ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு தன்னை கலாய்த்து சவுண்டு விடுபவர்களையும்...கமெண்ட் செய்பவர்களையும்... பெரிதாக கண்டுகொள்வதில்லை. தற்பொழுது கூட ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் ஹீரோயின் போன்று குட்டி கவுனில், காதில் பெரிய வளையம் மாற்றிக்கொண்டு.., எடுத்து உருட்டிய நேர்கொண்டையுடன் கூடிய கெட்டப்பில்.., இவர் போஸ்ட் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இணைய தள குறும்பர்கள் இடம் லைக்ஸ் களை மட்டுமின்றி பல்வேறு வகையான கமெண்ட் களையும் பெற்று வருகிறது.

வேற லெவல் ரியாக்சன்
ரீல்ஸ் வீடியோவில் சில செகண்டுகளில் பல ரியாக்சன் களை முகத்தில் காட்டி ஆக்ட்' கொடுத்துள்ள ஜூலி...!வெறும் கைகளாலேயே சுடுவதை போன்ற இவர் காட்டியுள்ள பினிஷிங் டச்.. தான்.. செம'என்று இவரது ரசிகர்கள் மற்றும் ஜூலி வெறியர்கள் வீடியோவை பாராட்டினாலும்.. 'என்னம்மா. டிசைன்.. டிசைனா.. கெட்டப் மட்டும் மாற்றினால் போதாது..! கேரக்டரையும் மாத்துங்க..' என்று நண்டு சிண்டு வரை வீடியோவை கலாய்த்து கமெண்ட் செய்யவும் தவறவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications