Barathi Kannamma Serial: இவ்ளோ அழகான பொண்ணை கருப்புன்னு ஒதுக்கி வைக்கறாங்களாம்...!
சென்னை: கருப்பு அவ்ளோ கொடுமையும் இல்லை...இவ்ளோ மேக்கப் போட்டுவிட்டுட்டு கருப்பு பிடிக்கலைன்னு சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தைத்தான் சொல்கிறோம்.
கண்ணம்மா கருப்புன்னு சொல்லி சுத்தமா வெறுக்கறாங்க மாமியார்.

சவுந்தர்யா கருப்பு
கறுப்புன்னாலே ஆகாதாம் சவுந்தர்யா அம்மாவுக்கு. இதனால் பெண் வயித்துல பிறந்த பேத்தி கருப்புன்னு அவளை வெறுக்கறாங்க சவுந்தர்யா அம்மா. அவங்க பையன் பாரதி கருப்பா இருக்கும் கண்ணம்மாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த நாளில் இருந்து, வீட்டில் ஒரே வெறுப்பு, சண்டைதான்.

கருப்பு காண்பிச்சால்
ஒண்ணுமே இல்லாததை குறையா சுட்டி காண்பிச்சு கதையை கொண்டு போகணும்னு திட்டம் போட்டாச்சு.. அதுக்கு எதுக்கு கண்ணம்மாவுக்கு இவ்ளோ மேக்கப்? அந்த பொண்ணு கருப்பா சிவப்பான்னு கூட தெரியலை...பார்க்க ஜம்முன்னு அழகாத்தான் இருக்கு.இதை ஏன் வெறுக்கறாங்க?

கருப்பு சிவப்பு
இந்த காலத்துல கருப்பு சிவப்பு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. ஆனால், அதை கையில் எடுத்து கதை பண்ண ஆரம்பிச்சுட்டீங்க. குறைந்த பட்சம் அந்த பெண்ணை கறுப்பாவாது காண்பிக்கலாமே...கதைக்கு உபயோகமா இருக்குமே.

இன்னொரு எபிசோட்
ஒரு எபிசோட் கதையில் குழந்தை பிறக்காதுன்னு பிரச்சனை இருக்கும்,. இன்னொரு எபிசோடில் கருப்பு பெண் என்கிற பிரச்னையை கையில் எடுத்து இருப்பார்கள். சீரியலை பார்ப்பவர்கள் மண்டை குழம்பிப் போகும் அளவுக்கு கன்டினியூட்டி மிஸ்ஸிங் ஆகுது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications