விஜய் சார்.. ரொம்ப நன்றி.. நெகிழ்ந்து போய் பாராட்டிய சாம்ஸ் விஸ்வநாதன்!
சென்னை: நடிகர் சாம்ஸ் விஸ்வநாதன் நல்ல நகைச்சுவை நடிகர். 100 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். கிரேஸி மோகன் நாடக குழுவில் இருந்தவர், இன்னும் இருப்பவர்.
கிரேஸி மோகன் மூலமாகவே தனக்கு சினிமா வாய்ப்பும் வந்தது என்று குறிப்பிட்டு உள்ளார். தல அஜீத்தின் காதல் மன்னன் படத்தில் முதன்முதலாக நடித்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புக்களும் வந்துகொண்ட யிருக்கிறது. நல்ல நகைச்சுவை நடிகர் என்று பலராலும் புகழப்பட்டு இருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகர் சந்திரபாபு மாதிரி நடிப்பதில் வல்லவர்.
வெளியூர்களில் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் இங்கு தமிழ் நாட்டிலேயே நடத்த வேண்டும்.அப்போதுதான் இங்குள்ள கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என
— @ACTOR CHAAMS VISHWANATHAN (@ACTOR_CHAAMS) March 29, 2019
வேண்டுகோளை வைத்த @actorvijay சாருக்கும் செவிசாய்த்த @Ags_production
ம் பாராட்டுக்கள்.. நல்ல செயல் pic.twitter.com/uarqb4PYk7
இவர்தான் நடிகர் விஜய் குறித்த விவரம் ஒன்றை தமது ட்வீட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது...
வெளியூர்களில் படப்பிடிப்புகள் நடத்த வேண்டாம். இங்கு தமிழ் நாட்டிலேயே நடத்த வேண்டும். அப்போதுதான் இங்குள்ள கலைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என வேண்டுகோளை வைத்த ஆக்டர் விஜய் சாருக்கும், செவி சாய்த்த ஏஜிஎஸ் புரொடக்ஷன்கும் பாராட்டுக்கள்.. நல்ல செயல் என்று ட்வீட் செய்துள்ளார் சாம்ஸ் விஸ்வநாதன்.
இப்படி நடந்தா நல்லாருக்கும்தானேன்னு தமிழ் திரையுலகில் பேச்சுக்கள் நடக்குது.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்!











Click it and Unblock the Notifications