அந்த சின்ன கருப்பு மச்சம்.. இவ்வளவு நாளா எங்கம்மா இருந்தா.. கொஞ்சும் ரசிகர்கள்!
சென்னை: சின்னத்திரையிலும் ஒரு நயன்தாரா வந்தாச்சு அது யாருன்னு தெரியலையா, அதாங்க வாணி போஜன்.
ஊட்டியில் தாங்க பிறந்து இருக்காங்க . இவங்க ஆரம்பத்துல கிங்பிஷர் ஏர்லைன்ஸ் பணிப்பெண்ணாக மூன்று வருஷம் வேலை பார்த்திருக்காங்க. அப்போவே மாடலிங்லயும் கலக்கி இருக்காங்க. மாடலிங் மூலமாதான் சின்னத்திரையில் நடிக்க வந்து இருக்காங்க.
ஆஹா தொடர் மூலமாதான் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தான் ஜெயா டிவில மாயா, சன் டிவில தெய்வமகள் சின்னத்திரையில் நடிச்சிருக்காங்க.

மக்களைக் கவர்ந்த தெய்வமகள்
எல்லாத்தையும்விட தெய்வமகள் சீரியல் மூலமாக, மக்கள்கிட்ட ரொம்ப பிடிக்க செஞ்சிருக்கு. அவங்க அந்த சீரியல்ல சத்தியாவா நடிச்சிருப்பாங்க. இப்பக்கூட நிறைய பேருக்கு இவங்க பேரு வாணி போஜன் தெரியாது. சத்யான்னுதான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க .தெய்வமகள் அவங்க நடிச்ச பிறகு எல்லா இல்லத்தரசிகளுக்கும் இவங்க அவங்க வீட்டு பெண்ணாகவே மாறிட்டாங்க.

வெள்ளித்திரை
அதுக்குப் பிறகுதான் இவங்களுக்கு வெள்ளித்திரையில் இருந்து அழைப்பு வந்து இருக்கு. தமிழ்-தெலுங்கு அப்படின்னு வாய்ப்பு வந்திருக்கு. இப்ப நிறைய படங்களில் நடித்துக்கொண்டு இருக்காங்க. அதுல ஓ மை கடவுளே அப்படிங்கிற திரைப்படத்தில் மீரா ஆக நடிச்சிருக்காங்க. ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு இளசுகள் எல்லாம் தூக்கத்தை தொலைத்துக்கொண்டு அலைகிறார்கள்.

லவ்யூ மீராக்கா
அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்துல தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி இருக்காங்க. அதைப்பார்த்த ரசிகர்கள் எல்லாம் மீரா கா ஐ லவ் யூ ன்னு ஜொள்ளு வடிக்கிறார்கள். இவங்க தெய்வமகள் சின்னத்திரைக்கு ஆக சிறந்த நடிகை விருது வாங்கி இருக்காங்க. இப்போ என்னென்னா இவங்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை அப்லோட் பண்ணி இருக்காங்க.

சின்ன கருப்பு மச்சம்
அதை பார்த்த பிறகு ரசிகர்கள் கிறுகிறுத்துப் போனாங்க. அவங்க போட்டோவை சூம் பண்ணி பார்த்து அவங்க கழுத்துக்கு பின்னாடி இருக்கிற சின்ன கருப்பு மச்சத்தை கண்டுபிடிச்சு ரசிகர்கள் கமெண்ட் பண்ணி இருக்காங்க.. அம்மாடி இது கண்ணா என்னது மா.. இப்படி கொல்லுறியே என்று ரசிகர்கள் துடிக்கிறார்கள். "ஹையோ ஹைகையோ கொல்லுறியே1000 வாட்ஸ் கண்ணால" இந்தப் பாட்டு இவங்களுக்கு தாங்க பொருத்தமாயிருக்கும்.

புதுசா பிடிக்குமாம்
அப்புறமா இவங்களுக்கு வாட்ச், புடவை புதுசு புதுசா வாங்குறது ரொம்ப பிடிக்குமாம். ஒரு புது பிரேஸ்லெட் வாங்கி அதை கையில் போட்டு போட்டோ எடுத்து ட்விட்டரில் போட்டிருக்காங்க இதுக்கு செமயா லைக் வந்திருக்கு. பெரிய திரை நயன்தாரா புராணமே இன்னும் ஓயாமல் ஓடிட்டிருக்கு. இந்த சின்னத் திரை நயன்தாரா புராணம் எத்தனை நாள் ஓடப் போகுதோ..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications