அட்வான்டேஜை வைத்து மைம் கோபி செய்த வேலை.. கண்கலங்கிய சிவாங்கி.. கடைசியில் கிடைத்த அதிர்ஷ்டம்
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஏப்ரல் 1 மற்றும் 2ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரத்தில் நான்காவது ப்ரோமோவில் மைம் கோபி கொடுத்த டாஸ்கால் சிவாங்கி மனம் நொந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
கஷ்டமான டாஸ்கை சிவாங்கிக்கு கொடுத்து தான் வில்லன் என்பதை நிரூபித்து விட்டார் என்று மைம் கோபி பற்றி சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பரவி வருகிறது.

பழிவாங்கும் படலம்
குக் வித் கோமாளியில் பல எதிர்பாக்காத தருணங்கள் இந்த வாரத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே மூன்று போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து இனி அடுத்தது யார் போக போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் போட்டியாளர்களில் மத்தியிலும் இருக்கிறது. அதனால் தங்களுக்கு யாரெல்லாம் டஃப் காம்படிஷன் கொடுக்கும் போட்டியாளர்களாக இருக்காங்களோ அவர்களை டார்கெட் செய்து பழி வாங்கி கொண்டிருக்கிறார்கள்.

அட்வான்டேஜ் டாஸ்க் வெற்றியாளர்
அந்த வகையில் இந்த வாரத்தில் அட்வான்டேஜ் டாஸ்க் தொடங்குகிறது. அதில் அச்சு முறுக்கு மற்றும் வளையல் முறுக்கு சுடும் சேலஞ்ச் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அட்வான்டேஜ் டாஸ்க்கில் பூசணிக்காயை தோல் சீவும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது அதில் மைம் கோபி மற்றும் குரோஷி ஆகியோர் அட்வான்டேஜ் வென்றுள்ளனர்.

வித்தியாசமான டாஸ்க்
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அட்வான்டேஜ் பயன்படுத்திக்கொள்ள வெங்கடேஷ் பட் கூறுகிறார். இதில் இரண்டு டிஷ் செய்ய சொல்லி இருக்கிறோம். அதில் ஒன்று மட்டும் செய்தால் போதும். இல்லை என்றால் வேறு குக்குக்கு கடினமான ஒரு பொருளை எடுத்துக்கொண்டு வந்து அதில் இனிப்பு செய்ய சொல்லலாம் என்று வெங்கடேஷ் பட் கூறுகிறார்.

புலம்பும் சிவாங்கி
அப்போது மைம் கோபி தனக்கு டப் போட்டியாளராக இருப்பது சிவாங்கி தான் என்று அவரை தேர்வு செய்யவும் குரோஷி பாகற்காயை எடுத்துக் கொண்டு வந்து சிவாங்கி இடம் கொடுத்து இதில் இனிப்பு செய்ய சொல்கிறார். அதை பார்த்த சிவாங்கி மனம் நொந்து முழித்துக் கொண்டிருக்க, அப்போது குரோஷி நான்தான் சொன்னேன்ல அவர் வில்லன் என்று எப்படி சரியான நேரத்தில் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டுறார் பாத்தியா என்று சொல்ல, என்னுடைய வாழ்க்கையில் என்ன நடக்குதுன்னு மட்டும் சொல்லுங்க செப் என்று சிவாங்கி புலம்புகிறார். தற்போது இந்த பிரமோ அதிகமாக வைரல் ஆகி வருகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications